யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி பரிசளிப்பு விழா - 2025

29 Jul, 2025 | 12:04 PM
image

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் பரிசளிப்பு விழா 24 ஆம் திகதி ஜூலை மாதம் வியாழக்கிழமை இடம்பெற்றது.

பரிசளிப்பு விழா கல்லூரியின் மத்தியூஸ் மண்டபத்தில் அன்றையதினம் காலை 9 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்றது.

பரிசளிப்பு விழா யாழ். மறைமாவட்ட ஆயரும் கல்லூரியன் தலைவருமான அதிவணக்கத்திற்குரிய ஜஸ்டின் ஞானபிரகாசம் ஆண்டகையின் தலைமையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மன்னார் மறைமாவட்ட ஆயர் அதிவணக்கத்திற்குரிய  ஞானபிரகாசம் அந்தோனிப்பிள்ளை ஆண்டகை கலந்து சிறப்பித்ததுடன் கௌரவ விருந்தினராக பழைய மாணவரும், சிரேஷ்ட சட்டத்தரணியும், இலங்கை சட்டக்கல்லூரியின் வருகைதரு விரிவுரையாளருமான மரியதாஸ் ஜூட் டினேஷ் கலந்து சிறப்பித்தார்.

இந்த நிகழ்வில் அதிபர்,  ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் நலன் விரும்பிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அயர்லாந்து பாடசாலை மாணவர்களுக்கான‌ கையெழுத்துப்போட்டி

2026-08-11 14:05:25
news-image

மாமாங்கேஸ்வரர் ஆலய "தேர்" திருவிழா

2026-08-11 13:38:47
news-image

வவுனியாவில் சிறப்பாக நிகழ்ந்த சர்வதேச சகோதரிகள்...

2026-08-11 05:45:50
news-image

லயன்ஸ் இன்டர்நெஷனல் 306D5 மாவட்ட விளையாட்டுக்...

2026-08-10 15:54:26
news-image

கொழும்பு காக்கைதீவில் ஆடி அமாவாசை பிதிர்...

2026-08-10 15:33:28
news-image

கொழும்பு - ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய...

2026-08-10 12:29:13
news-image

நாவலப்பிட்டி கதிரேசன் கல்லூரி பழைய மாணவர்...

2026-08-10 12:26:11
news-image

திறப்பனை மக்களுக்காக இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட குடிநீர்...

2026-08-09 17:52:17
news-image

அம்பன் பிங்க் பொங் விளையாட்டு கழகம்...

2026-08-09 17:37:42
news-image

அம்பாறை திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி...

2026-08-09 17:17:54
news-image

புதிய அலை கலை வட்டத்தின் சகோதரிகள்...

2026-08-09 17:17:19
news-image

பிரான்ஸ் வர்த்தக சபையின் 22 வது...

2026-08-09 16:53:39