கொழும்பு மயூரபதி ஶ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் ஆடிப்பூர பாற்குட பவனி 

28 Jul, 2025 | 06:39 PM
image

கொழும்பு மயூரபதி ஶ்ரீ பத்திரகாளி அம்மன் 38ஆவது ஆலய ஆடிப்பூர வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு நேற்று பம்பலப்பிட்டி மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் வசந்தமண்டப பூஜையும் பாற்குட பவனியும் நடைபெற்றது. 

இந்தியாவின் ஸ்ரீமத் போகர் பழனி ஆதீனம் புலிப்பாணி சுவாமிகளும் ஆடிப்பூர பாற்குட பவனியில் கலந்துகொண்டார். 

மேலும், இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், முன்னாள் அமைச்சர் சாகல ரத்நாயக்க, மாநகர சபை உறுப்பினர்கள் கே.டி.குருசாமி, பழ. புஷ்பநாதன், கொழும்பு மாநகர சபை முதல்வர் விராய் கெலி பல்தஸார், பிரதி முதல்வர் ஹேமந்த வீரகோன் ஆகியோரும் கலந்துகொண்டு மத வழிபாடுகளில் ஈடுபட்டனர். 

(படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலக தமிழ் கலை பண்பாட்டு கலைக்கூடத்தின்...

2026-07-07 20:27:29
news-image

காரைநகர் ஸ்ரீ சுந்தரேஸ்வரர் ஆலய மஹா...

2026-07-05 17:27:50
news-image

செல்வி. சஞ்­சனா கிரு­ஷானின் பர­த­நாட்­டிய அரங்­கேற்றம்

2026-07-05 16:18:27
news-image

ஸ்காபுறோ பொது வைத்தியசாலைக்கு 5 இலட்சம்...

2026-07-05 13:05:04
news-image

இலங்கை இளம் கத்தோலிக்க மாணவர் இயக்கத்தின்...

2026-07-05 11:55:35
news-image

கொழும்புத் திட்டம் அமைப்பின்  75 ஆவது...

2026-07-05 10:32:44
news-image

104வது சர்வதேச கூட்டுறவு தினம்: யாழ்ப்பாணத்தில்...

2026-07-05 09:50:08
news-image

புனித பிரிஜட் கொன்வென்ட்டின் 125ஆம் ஆண்டு...

2026-07-05 11:56:27
news-image

கொழும்பில் இடம்பெற்ற கனேடியக் கூட்டமைப்பின் 159ஆவது...

2026-07-05 12:58:18
news-image

அமெரிக்க சுதந்திரத்தின் 250ஆவது ஆண்டு நிறைவு:...

2026-07-03 09:45:08
news-image

நவாலி புனித பேதுரு பாவிலு ஆலய...

2026-06-30 16:20:16
news-image

மானிப்பாய் இந்துக்கல்லூரியின் வருடாந்த நாடகவிழா!

2026-06-30 16:19:16