சர்வதேச சகோதரிகள் தினமும் பெண்களுக்கு அரிய வாய்ப்பும் 

27 Jul, 2025 | 04:05 PM
image

புதிய அலை கலை வட்டத்தின் மகளிர் அணி எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 3ஆம்  திகதி  மலரவுள்ள சர்வதேச சகோதரிகள் தினத்தை கொழும்பு-13, புதுச்செட்டித்தெருவில் அமைந்துள்ள எக்ஸலனஸ் சர்வதேச பாடசாலையின் வளாகத்தில்  மாலை 4 மணிக்கு  கொண்டாடவுள்ளதென அதன் தலைவி ரஞ்சனி சுரேஷ் தெரிவித்தார். 

இந்நிகழ்வில் பாடசாலை நூலகங்களுக்கு நூல்கள் வழங்குதல், பெண்பிள்ளைகள் தங்கியிருக்கும் காப்பகங்களுக்கு உடைகள் மற்றும் அத்தியாவசிய பொருள்கள் வழங்குதல் என்பன இடம்பெறவுள்ளன.

இதில் விசேட அம்சமாக பெண்கள் மட்டும் கலந்துகொள்ளும் குறும்படத்துக்கான கதை  சொல்லும் நிகழ்வு ஒன்றும் நடைபெறவுள்ளது. 

இந்நிகழ்வில் நேரில் கலந்துகொண்டு  கதை சொல்ல முடியாதவர்கள், பிரதிகள் மூலம் கலந்து கொள்ள முடியும்.

பிரதிகள் அன்றைய தினம் வாசிக்கப்பட்டு அவையோரின் தீர்ப்புக்கு ஏற்ப ஒரு கதை தெரிவு செய்யப்படுவதுடன் அது திரைவடிவம் பெறும். 

இதில்  கலந்துகொள்ள விரும்புவோர் 075 4880172 என்ற வட்ஸ்அப் இலக்கத்துடன் தொடர்புகொண்டு மேலதிக விபரங்களை அறியலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொட்டகலையில் க.பொ.த சாதாரண தர பரீட்சையில்...

2026-07-19 11:25:07
news-image

கொழும்பு காக்கைதீவு இந்து மன்றத்தின் 32-33...

2026-07-17 10:29:48
news-image

காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு கொழும்பில் மாணவர்களுக்கு...

2026-07-16 19:04:03
news-image

கொழும்பு வடக்கில் 400 பேருக்கு இலவச...

2026-07-16 16:47:11
news-image

கொழும்பு பொது நூலகத்திற்கு வருகை தரும்...

2026-07-16 13:40:54
news-image

கொழும்பு சர்வதேச இலக்கிய விழா 24ஆம்...

2026-07-14 13:54:13
news-image

சென்னையில் பொ.ஐங்கரநேசனின் 'வேர் முகங்கள்' நூல்...

2026-07-13 18:38:46
news-image

யாழ்ப்பாணம் இணுவில் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா 

2026-07-13 15:47:26
news-image

“உண்டியலில் சேமிப்போம் – உயர்கல்வியை எட்டிப்பிடிப்போம்”:...

2026-07-13 13:34:36
news-image

தலைமைத்துவ சவால் போட்டியில் அகில இலங்கை...

2026-07-13 09:58:33
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தில் புதிய...

2026-07-12 16:52:07
news-image

உலக தமிழ் கலை பண்பாட்டு கலைக்கூடத்தின்...

2026-07-07 20:27:29