புத்தளத்தில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் 37ஆவது வருடாந்த அலங்கார உற்சவம் நாளை திங்கட்கிழமை (28) திருக்கதவு திறத்தல், கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
அம்மனின் திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகும் இந்த அலங்கார உற்சவத்தின் முக்கிய தொடக்க நிகழ்வாக, நாளை முற்பகல் 11 மணிக்கு கொடியேற்றம் நடைபெறும்.
அதனைத் தொடர்ந்து, எதிர்வரும் ஆகஸ்ட் 6ஆம் திகதி தீ மிதிப்பு சடங்கு நடத்தப்படும்.
அதனையடுத்து, மறுநாள் ஆகஸ்ட் 7ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 7 மணிக்கு இரதபவனி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM