சச்சினின் சாதனையை முறியடிப்பாரா ஜோ ரூட்?
Published By: Digital Desk 3
27 Jul, 2025 | 11:51 AM
சச்சின் டெண்டுல்கரை கிரிக்கட் தெய்வமாக கருதும் இந்திய இரசிகர்கள் ஜோ ரூட் அவரது சாதனையை நெருங்கவே முடியாது என சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். ஆனால் ரூட் இதே சராசரியில் தொடர்ச்சியாக விளையாடினால் அவருக்கு 2,512 ஓட்டங்கள் ஒரு சவாலே இல்லையென ஏனையோர் கூறுகின்றனர். தனது 13 வருட டெஸ்ட் வாழ்க்கையில் 157 போட்டிகளில் விளையாடியுள்ள ஜோ ரூட் ஒரு போட்டியில் 85 ஓட்டங்கள் என்ற கணக்கில் பெற்றிருக்கின்றார். 2021 ஆம் ஆண்டிலிருந்து அவர் விளையாடிய 60 டெஸ்ட் போட்டிகளில் அவர் போட்டி ஒன்றில் 93 ஓட்டங்கள் என்ற சராசரியைப் பெற்றுள்ளார். ஒரு போட்டியில் அவர் தனது வழக்கமான சராசரியான 85 ஓட்டங்கள் என்ற அளவில் பெற்றால் அவர் டெண்டுல்கரின் சாதனை ஓட்டங்களைப் பெற 30 டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும்.
-
சிறப்புக் கட்டுரை
இலங்கையில் பௌத்த மதம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறதா?
07 Jun, 2026 | 11:49 AM
-
சிறப்புக் கட்டுரை
பெலவத்தையை உலுக்கிய உளவுத் தகவல்
07 Jun, 2026 | 11:00 AM
-
சிறப்புக் கட்டுரை
பிக்குகளுக்குச் தனிச்சட்டம் சாத்தியமா?
06 Jun, 2026 | 05:32 AM
-
சிறப்புக் கட்டுரை
பிக்குகளுக்குச் தனிச்சட்டம் சாத்தியமா?
04 Jun, 2026 | 04:56 PM
-
சிறப்புக் கட்டுரை
மார்கோ ரூபியோவின் இந்திய விஜயமும் புவிசார்...
02 Jun, 2026 | 10:18 AM
-
சிறப்புக் கட்டுரை
தமிழ்க் கட்சிகளின் பிளவுகளும் 13-வது திருத்தமும்
02 Jun, 2026 | 09:38 AM
மேலும் வாசிக்க
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM