யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் 175 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஞாபகார்த்த தபால்தலை வெளியீடு

Published By: Digital Desk 2

27 Jul, 2025 | 09:27 AM
image

யாழ்ப்பாணம், புனித பத்திரிசியார் கல்லூரியின் 175 வது ஆண்டு விழாவை முன்னிட்டு, அதற்கான ஞாபகார்த்த தபால்தலை வெள்ளிக்கிழமை (25) வெளியிடப்பட்டது.

இந்நிகழ்வு கல்லூரியின் மத்தியூஸ் மண்டபத்தில் பிரதி அதிபர் தலைமையில் நடைபெற்றது.

விழாவிற்கு பிரதம விருந்தினராக யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையும் சிறப்பு விருந்தினராக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனும் கலந்து கொண்டனர்.

முதல் ஞாபகார்த்த தபால்தலையை யாழ். மறைமாவட்ட ஆயருக்கும், இரண்டாவது தபால்தலையை அரசாங்க அதிபருக்கும் இலங்கை தபால் திணைக்களத்தின் பிரதித் தபால்மா அதிபர் உத்தியோகபூர்வமாக வழங்கினார்.

நிகழ்வில் கல்லூரியின் உப அதிபர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், மற்றும் பல நலன்விரும்பிகள் பங்கேற்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கைத் தமிழ் கலைஞர் சங்க உறுப்பினர்களுக்கு...

2026-08-08 14:48:42
news-image

கொழும்பு, கொம்பனி தெரு சிவசுப்பிரமணிய சுவாமி...

2026-08-07 19:38:40
news-image

இலங்கை வங்கியின் 87 ஆவது அகவை...

2026-08-07 17:09:47
news-image

நல்லூர் கந்தசுவாமி ஆலய மஹோற்சவம்: கொடிச்சீலை...

2026-08-07 12:41:31
news-image

காண்பிய விரிப்புக் கண்டது நல்லூரான் வடக்கு...

2026-08-06 16:52:31
news-image

இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு...

2026-08-05 17:39:35
news-image

கொழும்பில் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் "யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்" தினம்...

2026-08-05 15:17:42
news-image

வவுனியாவில் சர்வதேச சகோதரிகள் தினம்!

2026-08-04 13:31:15
news-image

மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலய மகோற்சவப்...

2026-08-03 17:38:15
news-image

நல்லூர் கந்தசுவாமி ஆலய 'வடக்கு வாசல்...

2026-08-03 10:21:32
news-image

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார்...

2026-08-03 10:30:28
news-image

மலையக எழுத்தாளர் கந்தையா கணேசமூர்த்தியின் சுக்கிலபட்சம்...

2026-08-02 17:17:54