பாடசாலை சீருடையில் போதையிலிருந்த மாணவர்கள் :சிலாபத்தில் சம்பவம்

Published By: Robert

20 Jul, 2017 | 10:37 AM
image

Image result for மாணவர்கள் virakesari

தமது பாட­சாலைக் கல்­வியை நிறைவு செய்­வ­தை­யிட்டு மது­பான விருந்து ஏற்­பாடு செய்த இவ்­வ­ருடம் உயர் தரப்­ப­ரீட்சை எழுதும் ஆறு மாண­வர்கள் நேற்று முன்­தினம் மாலைப் பொழுதை  சிலாபம் பொலிஸ் நிலை­யத்தில் கழிக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­ட­தாக சிலாபம் பொலிஸார் தெரி­வித்­தனர். .

பாட­சாலைச் சீரு­டையில் இருந்த பாட­சாலை மாண­வர்கள் சிலர் மது போதையில் கூடாத பேச்­சுக்­களைப் பேசி­ய­வாறு முறை­யற்ற வகையில் நடந்து கொண்டு அய­ல­வர்­க­ளுக்கு தொல்லை கொடுக்கும் வகையில் நிற்­ப­தாக பொலிஸ் அவ­சர தொலை­பேசி இலக்­கத்­திற்கு சிலாபம் வட்­டக்­களி பிர­தேச மக்கள் வழங்­கிய தக­வ­லை­ய­டுத்து சிலாபம் பொலிஸார் அப்­பி­ர­தே­சத்­திற்குச் சென்­றுள்­ளனர். இதன் போது ஒரு வீட்டில் நின்ற இம்­மா­ண­வர்கள் அதிக போதையில் அய­ல­வர்­க­ளுக்கு தொல்­லை ஏற்­படும் வகையில் நடந்து கொண்­டி­ருந்­ததை அவ­தா­னித்து அம்­மா­ண­வர்­களை பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.  சிலாபம் நகரின்  பாட­சாலை ஒன்றில் கல்வி கற்கும் இம்­மா­ண­வர்கள் இம்­முறை உயர்தரப் பரீட்சை எழு­து­வ­தற்கு தயா­ராக இருந்­துள்­ள­தோடு தமது பாட­சாலைக் கல்வி நிறை­வ­டை­வ­தை­யிட்டு மாணவர் ஒரு­வரின் வீட்டில் விருந்து வைபவம் ஒன்றை ஏற்­பாடு செய்­துள்­ள­தா­கவும், அந்த விருந்­து­ப­சா­ரத்தில் கொண்டு வரப்­பட்ட மது­பா­னத்தை அருந்­தி­யதால் அம்­மா­ண­வர்கள் அதிக போதைக்கு உள்­ளாகி தாம் யார் என்­பதை மறந்து முறை­யற்ற வகையில் நடந்து கொண்­டதால் பிர­தே­ச­வா­சிகள் இது தொடர்பில் பொலி­ஸா­ருக்கு தகவல் வழங்­கி­ய­தை­ய­டுத்து அம்­மா­ண­வர்கள் கைது செய்­யப்­பட்­ட­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. 

கைது செய்­யப்­பட்ட மாண­வர்கள் ஆறு பேரும் சிலாபம் பொலிஸ் நிலை­யத்­திற்கு அழைத்துச் செல்­லப்­பட்டு அங்கு அவர்­க­ளது பெற்­றோர் வரவழைக்கப்பட்டு பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் கடும் எச்சரிக்கை விடுத்து  மாணவர்களை பெற்றோரிடம் ஒப்படைத்ததாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சென்னை கிளையின் தவறால்...

2026-05-16 13:42:23
news-image

மாற்றத்தை ஏற்படுத்தும் மாற்றத்துக்காக மனப்பாங்கு ரீதியாகவும்...

2026-05-16 13:11:49
news-image

சிட்னியில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி திறப்பு

2026-05-16 12:59:04
news-image

ரயில் விபத்து : தண்டவாள ஆணிகளை...

2026-05-16 12:46:55
news-image

பாரம்பரிய நாகரிகத்துடன் அபிவிருத்தி இணையும்போது மட்டுமே...

2026-05-16 12:36:54
news-image

பேராதனை பாலத்தின் கட்டுமானப் பணிகள் 4...

2026-05-16 12:04:14
news-image

பஸ்னாகொட நீர்த்தேக்கத்தின் 3 வான்கதவுகள் திறப்பு...

2026-05-16 11:35:00
news-image

உலக செஸ் சம்மேளன தலைவர் இலங்கைக்கு...

2026-05-16 11:30:35
news-image

ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட இருவருக்கு பிடியாணை...

2026-05-16 11:08:52
news-image

வாகன இறக்குமதிக்கு 50 சதவீத கூடுதல்...

2026-05-16 11:14:55
news-image

முள்ளிப்பொத்தானை பகுதியில் இளைஞனின் சடலம்!

2026-05-16 10:38:47
news-image

நாட்டின் இரு வேறு பகுதிகளில் விபத்துக்கள்...

2026-05-16 12:16:58