கொமர்ஷல் வங்கியின் டிஜிட்டல் வங்கிப் பிரிவானது அண்மையில் இலங்கை மத்திய வங்கி, வங்கியின் கிழக்கு பிராந்திய அலுவலகம் மற்றும் கல்முனை கிளை ஆகியவற்றின் அழைப்பின் பேரில், கல்முனையில் உள்ள கார்மல் பாத்திமா கல்லூரியின் 125வது ஆண்டு விழா கல்வி கண்காட்சியில் பங்கேற்றது. பிராந்தியத்தில் டிஜிட்டல் விழிப்புணர்வு மற்றும் நிதியியல் கல்வியறிவை மேம்படுத்துவதற்கான அதன் உறுதிப்பாட்டை நிரூபிக்க வங்கி இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டது.
80க்கும் மேற்பட்ட பாடசாலைகளில் இருந்து பதிவுசெய்யப்பட்ட 21,000க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களை ஈர்ப்பதாக அமைந்த இந்த நிகழ்வானது, கொமர்ஷல் வங்கியின் அதிநவீன டிஜிட்டல் வங்கி தீர்வுகளை காட்சிப்படுத்துவதற்கான ஒரு முக்கிய தளமாக செயல்பட்டது. இந்த நிகழ்வில் அமைக்கப்பட்ட கொமர்ஷல் வங்கி மினி டிஜி வலயத்தை, “கொம்பேங்க் டிஜிட்டல்” மற்றும் வங்கியின் “டொட்கொம்” சேமிப்புக் கணக்கின் செயல்விளக்கங்களை வழங்கியதுடன் மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளடக்கியதான பரந்த சமூகத்தை டிஜிட்டல் வங்கியின் சக்தி மற்றும் வசதியை எடுத்துக்காட்டும் நடைமுறை அனுபவங்களில் ஈடுபடுத்தியது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM