கிளிநொச்சி பொலிஸ் சிறை கூட்டில் ஒருவர் உயிர் மாய்ப்பு!

Published By: Vishnu

25 Jul, 2025 | 07:13 PM
image

கிளிநொச்சி பொலிஸ்  நிலையத்தில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த 65 வயதுடைய நான்கு பிள்ளையின் தந்தை ஒருவர் சடலமாக  மீட்க்கப்பட்டுள்ளார். 

குறித்த நபர் வெள்ளிக்கிழமை (25) நன்பகல் குடும்பத் தகராறு காரணமாக மகளை தாக்கியதாக குற்றம் சாட்டி பொலிஸில் முறைப்பாடு செய்ததை அடுத்து பொலிஸார் குறித்த நபரை கைது செய்து தடுப்புக் காவலில் வைக்கப் பட்டிருந்த போது தூக்கில் தொங்கிய  நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

சடலமாக மீட்கப்பட்டவர் 65 வயதுடைய இரத்தினம் ராயு என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையாவர் சம்பவ இடத்திற்கு சென்ற  கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான்  ஜமீல் அவர்கள் சம்பவத்தை நேரில் பார்வையிட்டு உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக மேலதிக விசாரணை கிளிநொச்சி பொலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

போதை மாத்திரைகளுடன் வவுனியாவில் இரு இளைஞர்கள்...

2026-09-07 21:31:22
news-image

போதைப்பொருள் குற்றங்களால் சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள்...

2026-09-07 13:59:34
news-image

பல்கலைக்கழக பணியாளர் ஆட்சேர்ப்பை மாதாந்தம் மீளாய்வு...

2026-09-07 12:16:09
news-image

ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் குழுவுக்கும்...

2026-09-07 19:12:32
news-image

எல் நினோவால் கடல்வாழ் பாலூட்டிகளின் உணவுப்...

2026-09-07 19:08:28
news-image

போலி உரிமைப் பத்திரம் மூலம் காணி...

2026-09-07 19:01:04
news-image

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் அரசாங்கத்தின் எதிர்காலத்தை...

2026-09-07 18:57:01
news-image

விளக்கமறியலில் உள்ள நாமல் ராஜபக்சவுக்கு நாடாளுமன்றம்...

2026-09-07 18:30:59
news-image

குருநாகலில் அரிய கடல்வாழ் உயிரின ஓடுகளை...

2026-09-07 17:40:40
news-image

'கொஸ் மல்லி'யின் மைத்துனரான 'பூத களுவா'...

2026-09-07 17:39:52
news-image

சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் சில கருத்துகள்...

2026-09-07 17:38:14
news-image

பெண்கள், சிறுவர் பாதுகாப்பு குறித்து ஐ.நா....

2026-09-07 17:17:59