தரம் 5 புலமைபரிசில் பரீட்சைக்கான மாதிரி வினாத்தாள் பொதிகள் கையளிக்கும் நிகழ்வு 

24 Jul, 2025 | 07:23 PM
image

மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தினால் 19ஆவது வருடமாக நடாத்தப்படும் தரம் 5 புலமைபரிசில் பரீட்சைக்கான மாதிரி வினாத்தாள்களின் பொதிகள் கையளிக்கும் நிகழ்வு கடந்த  19ஆம் திகதி நடைபெற்றது.

இந்த நிகழ்வு மன்றத் தலைவர், செயலாளர், பொருளாளர், பணிப்பாளர்கள் மற்றும் மன்ற போஷகர்கள் தலைமையில் மன்ற காரியாலயத்தில் நடைபெற்றது.

சிங்கப்பூரில் நடைபெற்ற மெய்வல்லுநர் போட்டியில் தங்கம், வெள்ளிப் பதக்கங்களை வென்ற மலையக வீரர்களான துரைசாமி விஜிந்த் மற்றும் மணிவேல் சத்தியசீலன் ஆகியோர் இதன்போது கெளரவிக்கப்பட்டனர்.

(படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலக தமிழ் கலை பண்பாட்டு கலைக்கூடத்தின்...

2026-07-07 20:27:29
news-image

காரைநகர் ஸ்ரீ சுந்தரேஸ்வரர் ஆலய மஹா...

2026-07-05 17:27:50
news-image

செல்வி. சஞ்­சனா கிரு­ஷானின் பர­த­நாட்­டிய அரங்­கேற்றம்

2026-07-05 16:18:27
news-image

ஸ்காபுறோ பொது வைத்தியசாலைக்கு 5 இலட்சம்...

2026-07-05 13:05:04
news-image

இலங்கை இளம் கத்தோலிக்க மாணவர் இயக்கத்தின்...

2026-07-05 11:55:35
news-image

கொழும்புத் திட்டம் அமைப்பின்  75 ஆவது...

2026-07-05 10:32:44
news-image

104வது சர்வதேச கூட்டுறவு தினம்: யாழ்ப்பாணத்தில்...

2026-07-05 09:50:08
news-image

புனித பிரிஜட் கொன்வென்ட்டின் 125ஆம் ஆண்டு...

2026-07-05 11:56:27
news-image

கொழும்பில் இடம்பெற்ற கனேடியக் கூட்டமைப்பின் 159ஆவது...

2026-07-05 12:58:18
news-image

அமெரிக்க சுதந்திரத்தின் 250ஆவது ஆண்டு நிறைவு:...

2026-07-03 09:45:08
news-image

நவாலி புனித பேதுரு பாவிலு ஆலய...

2026-06-30 16:20:16
news-image

மானிப்பாய் இந்துக்கல்லூரியின் வருடாந்த நாடகவிழா!

2026-06-30 16:19:16