இந்தியாவில் இயங்கும் விஷ்வாஸ் குழுமம் விஸ்வ விஷ்ணு சஹஸ்ரநாம சம்ஸ்தான் இணையத்தளத்தின் வருடாந்த பாராயணம் 

24 Jul, 2025 | 07:19 PM
image

இந்தியாவில் இயங்கும் விஷ்வாஸ் குழுமம் விஸ்வ விஷ்ணு சஹஸ்ரநாம சம்ஸ்தான் இணையத்தளத்தின் வருடாந்த பாராயணம் கடந்த 19ஆம் திகதி சனிக்கிழமை பம்பலப்பிட்டி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்திலும் 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்திலும் நடைபெற்றது.

அந்த வகையில் பம்பலப்பிட்டி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் தலைவர் சுவாமி ஸ்ரீ அக்ஷராத்மானந்தா ஜீ, கெளரவ அதிதியாக எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி எம்.செந்தில்நாதன் ஆகியோர் கலந்துகொண்டனர். 

(படங்கள்: ஜே.சுஜீவகுமார்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொட்டகலையில் க.பொ.த சாதாரண தர பரீட்சையில்...

2026-07-19 11:25:07
news-image

கொழும்பு காக்கைதீவு இந்து மன்றத்தின் 32-33...

2026-07-17 10:29:48
news-image

காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு கொழும்பில் மாணவர்களுக்கு...

2026-07-16 19:04:03
news-image

கொழும்பு வடக்கில் 400 பேருக்கு இலவச...

2026-07-16 16:47:11
news-image

கொழும்பு பொது நூலகத்திற்கு வருகை தரும்...

2026-07-16 13:40:54
news-image

கொழும்பு சர்வதேச இலக்கிய விழா 24ஆம்...

2026-07-14 13:54:13
news-image

சென்னையில் பொ.ஐங்கரநேசனின் 'வேர் முகங்கள்' நூல்...

2026-07-13 18:38:46
news-image

யாழ்ப்பாணம் இணுவில் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா 

2026-07-13 15:47:26
news-image

“உண்டியலில் சேமிப்போம் – உயர்கல்வியை எட்டிப்பிடிப்போம்”:...

2026-07-13 13:34:36
news-image

தலைமைத்துவ சவால் போட்டியில் அகில இலங்கை...

2026-07-13 09:58:33
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தில் புதிய...

2026-07-12 16:52:07
news-image

உலக தமிழ் கலை பண்பாட்டு கலைக்கூடத்தின்...

2026-07-07 20:27:29