ஆடி அமாவாசையை முன்னிட்டு இந்துக்கள் பிதிர் தர்ப்பணம்

25 Jul, 2025 | 10:25 AM
image

இந்துக்களின் புனித தினமான ஆடி அமாவாசை இன்று வியாழக்கிழமை (24) அனுஷ்டிக்கப்படுகிறது.

ஆடி அமாவாசை தினத்தன்று இந்துக்கள் நீர் நிலைகளில் புனித நீராடி மூத்தோர் கடன் செய்வது மரபு. 

அந்த வகையில், நாட்டில் உள்ள பல்வேறு புனித நீர் நிலைகளில் மூத்தோர்களை வணங்கி, அவர்களது ஆத்ம சாந்திக்காக பிரார்த்தித்து, இந்து மக்கள் பிதிர் தர்ப்பணம் நிறைவேற்றினர்.   

கொழும்பு காக்கைதீவு களனி சங்கமம் 

ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு கொழும்பு காக்கைதீவு களனி சங்கமத்தில்  காக்கைதீவு இந்து மன்றத்தினரின் ஏற்பாட்டில்  இந்துக்கள் பிதிர் தர்ப்பணம் முன்னெடுக்கப்பட்டது.

(படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்)

கீரிமலை கண்டகி தீர்த்தக்கரை

ஆடி அமாவாசையை முன்னிட்டு கீரிமலை கண்டகி தீர்த்தக்கரையில் இன்றைய தினம்  இந்துக்களால் பிதிர்க்கடன் நிறைவேற்றப்பட்டது. அதேவேளை மாவிட்டபுரம் கந்தனின் தீர்த்தோற்சவமும் கண்டகி தீர்த்தக்கரையில் நடைபெற்றது.

திருகோணமலை 

கன்னியா வெந்நீரூற்று சிவன் ஆலயம்

மட்டக்களப்பு ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயம் 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு கொழும்பில் மாணவர்களுக்கு...

2026-07-16 19:04:03
news-image

கொழும்பு வடக்கில் 400 பேருக்கு இலவச...

2026-07-16 16:47:11
news-image

கொழும்பு பொது நூலகத்திற்கு வருகை தரும்...

2026-07-16 13:40:54
news-image

கொழும்பு சர்வதேச இலக்கிய விழா 24ஆம்...

2026-07-14 13:54:13
news-image

சென்னையில் பொ.ஐங்கரநேசனின் 'வேர் முகங்கள்' நூல்...

2026-07-13 18:38:46
news-image

யாழ்ப்பாணம் இணுவில் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா 

2026-07-13 15:47:26
news-image

“உண்டியலில் சேமிப்போம் – உயர்கல்வியை எட்டிப்பிடிப்போம்”:...

2026-07-13 13:34:36
news-image

தலைமைத்துவ சவால் போட்டியில் அகில இலங்கை...

2026-07-13 09:58:33
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தில் புதிய...

2026-07-12 16:52:07
news-image

உலக தமிழ் கலை பண்பாட்டு கலைக்கூடத்தின்...

2026-07-07 20:27:29
news-image

காரைநகர் ஸ்ரீ சுந்தரேஸ்வரர் ஆலய மஹா...

2026-07-05 17:27:50
news-image

செல்வி. சஞ்­சனா கிரு­ஷானின் பர­த­நாட்­டிய அரங்­கேற்றம்

2026-07-05 16:18:27