ஹட்டன் நோர்ட்டன் டெபர்ட்டன் தமிழ் வித்தியாலயத்தில் ஆசிரியர் பற்றாக்குறை! - பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்  

22 Jul, 2025 | 05:14 PM
image

ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட நோர்ட்டன் டெபர்ட்டன் தமிழ் வித்தியாலயத்தின் ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வு காணுமாறு கோரி, பெற்றோர்கள் செவ்வாய்க்கிழமை (22) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நிரந்தர அதிபர் ஒருவரை நியமிக்குமாறும், இந்த பாடசாலைக்கு போதிய ஆசிரியர்களை நியமிக்குமாறும் வலியுறுத்தி அப்பிரதேசத்தில் வசிக்கும் பெற்றோர்கள் இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

நோர்ட்டன் டெபர்ட்டன் தமிழ் வித்தியாலயத்தில் தரம் 1 தொடக்கம் தரம் 11 வரையான வகுப்புகள் காணப்படுவதாகவும் சுமார் 185 மாணவர்கள் அந்த பாடசாலையில் கல்வி பயில்வதாகவும் அவர்கள் தெரிவித்தனர். 

அந்த பாடசாலையில் 5 ஆசிரியர்கள் மட்டுமே கடமையாற்றுவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் மேலும் தெரிவித்தனர்.

இப்பாடசாலையில் 12 ஆசிரியர்கள் பணி புரிந்து வருவதாக வலய கல்விப்பணிமனை தெரிவித்தாலும் வழமையாக அத்தனை ஆசிரியர்களும் பாடசாலைக்கு சமுகமளிப்பதாகத் தெரியவில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில், இந்தப் பாடசாலைக்கு நிரந்தர அதிபர் மற்றும் போதியளவு ஆசிரியர்களை நியமிக்கும்படி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சென்னை கிளையின் தவறால்...

2026-05-16 13:42:23
news-image

மாற்றத்தை ஏற்படுத்தும் மாற்றத்துக்காக மனப்பாங்கு ரீதியாகவும்...

2026-05-16 13:11:49
news-image

சிட்னியில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி திறப்பு

2026-05-16 12:59:04
news-image

ரயில் விபத்து : தண்டவாள ஆணிகளை...

2026-05-16 12:46:55
news-image

பாரம்பரிய நாகரிகத்துடன் அபிவிருத்தி இணையும்போது மட்டுமே...

2026-05-16 12:36:54
news-image

பேராதனை பாலத்தின் கட்டுமானப் பணிகள் 4...

2026-05-16 12:04:14
news-image

பஸ்னாகொட நீர்த்தேக்கத்தின் 3 வான்கதவுகள் திறப்பு...

2026-05-16 11:35:00
news-image

உலக செஸ் சம்மேளன தலைவர் இலங்கைக்கு...

2026-05-16 11:30:35
news-image

ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட இருவருக்கு பிடியாணை...

2026-05-16 11:08:52
news-image

வாகன இறக்குமதிக்கு 50 சதவீத கூடுதல்...

2026-05-16 11:14:55
news-image

முள்ளிப்பொத்தானை பகுதியில் இளைஞனின் சடலம்!

2026-05-16 10:38:47
news-image

நாட்டின் இரு வேறு பகுதிகளில் விபத்துக்கள்...

2026-05-16 12:16:58