Voice of Yuvan

Published By: Robert

20 Jan, 2016 | 10:23 AM
image

YAARS மீடியா நெட் வொர்க் என்கிற எங்கள் நிறுவனம் மூலம் இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் 'Voice of Yuvan" இசை நிகழ்ச்சியை கோவை மாநகரில் ஜனவரி 23ஆம் திகதியும், மதுரையில் ஜனவரி 26 ஆம் திகதியும் நடத்த  இருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதே திகதிகளில் ஏ.ஆர் ரகுமானின் இசை நிகழ்ச்சியும் அங்கே நடக்க இருப்பதால் யுவனின் இசை நிகழ்ச்சி மற்றுமொரு திகதியில் நடக்க உள்ளது. திகதி முடிவானப் பின்னர் அறிவிக்கப்படும். 

இந்த நிகழ்சிக்காக ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் காத்துக் கொண்டு இருந்தவர்களின் ஏமாற்றத்தை நாங்கள் அறிவோம். ஏற்கனவே அனுமதி சீட்டு வாங்கிய இரசிகர்களின் பணமும் திருப்பித் தரப்படும்.

இரசிகர்களுக்கு ஏற்பட்டு உள்ள அசௌகரியத்துக்கு நாங்கள் வருந்துகிறோம்.

தகவல் : சென்னை அலுவலகம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் 'ரகு தாத்தா'...

2023-05-27 15:08:11
news-image

டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் 'ப்பூ'

2023-05-27 15:26:51
news-image

ஜி. வி. பிரகாஷ் குமார் நடிக்கும்...

2023-05-27 15:26:30
news-image

'மாமன்னன்' படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு

2023-05-27 14:03:17
news-image

பசுபதி நடிக்கும் 'தண்டட்டி' பட அப்டேட்

2023-05-26 18:12:21
news-image

தீராக் காதல் - விமர்சனம்

2023-05-26 18:17:30
news-image

'வாழ்நாள் சாதனையாளர்' விருது பெரும் 'உலகநாயகன்'...

2023-05-26 18:18:27
news-image

இயக்குநராகும் நடன இயக்குநர் சதீஷ்

2023-05-26 18:19:07
news-image

கழுவேத்தி மூர்க்கன் - விமர்சனம்

2023-05-26 21:31:06
news-image

மீண்டும் இரட்டை வேடத்தில் நடிக்கும் சிலம்பரசன்

2023-05-26 15:49:18
news-image

பாரதிராஜா நடிக்கும் 'மார்கழி திங்கள்' படபிடிப்பு...

2023-05-26 13:28:03
news-image

கார்த்தியின் 'ஜப்பான்' படத்தின் பிரத்யேக காணொளி...

2023-05-25 17:28:45