விஜய் சேதுபதி நடிக்கும் 'தலைவன் தலைவி' படத்தின் முன்னோட்டம் வெளியீடு

Published By: Digital Desk 2

18 Jul, 2025 | 05:42 PM
image

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி , நித்யா மேனன் , பாண்டிராஜ் , சத்யஜோதி பிலிம்ஸ் ,கூட்டணியில் உருவான 'தலைவன் தலைவி' படத்தின் முன்னோட்டம் வெளியாகி, மூன்று மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது.

எதிர்வரும் 25 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் - தொழில்நுட்ப கோளாறு காரணமாக சற்று தாமதமாக வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் இடம் பிடித்திருக்கும் உணவக தொழிலாளரின் வாழ்வியல் தொடர்பான காட்சிகள் நாளாந்த எளிய மக்களின் வாழ்வியலை இயல்பாக பிரதிபலிப்பதால் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் அதிகரித்திருக்கிறது.

முன்னோட்டத்தில் சில காட்சிகள் சுவராசியமாகவும் சில காட்சிகள் மண்ணின் மைந்தர்களின் ஆணாதிக்க சிந்தனையை அப்பட்டமாக பிரதிபலிப்பது போல் உள்ளதால் ரசிக்க முடிகிறது. இருந்தாலும் தமிழக மக்கள் உணர்ச்சிவசப்படுபவர்களாகவும், அதீத கோபக்காரர்களாகவும் காட்சி படுத்தியிருப்பது கதாபாத்திரத்தின் மிகையான தன்மையை எதிரொலிப்பதால் ரசிகர்களிடம் கலவையான விமர்சனத்தையே இந்த முன்னோட்டம் எதிர்கொள்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் உருவாகி...

2026-07-17 17:05:39
news-image

அருள்வான் - திரைப்பட விமர்சனம்

2026-07-17 16:30:17
news-image

அன்பே டயானா - திரைப்பட விமர்சனம்

2026-07-17 16:36:58
news-image

நடிகர் வைபவ் நடிக்கும் 'மாறு வேஷம்'...

2026-07-17 14:58:49
news-image

டிசம்பரில் வெளியாகும் நடிகர் பிரபாஸின் 'ஃபௌஜி'

2026-07-16 17:19:56
news-image

சண்முக பாண்டியன் விஜயகாந்த் நடிக்கும் 'வாணவேடிக்கை'...

2026-07-16 17:13:17
news-image

சுங்கத்துறை விசாரணையின் பின்னணியில் உருவாகும் நடிகர்...

2026-07-16 17:09:20
news-image

விஜய் நடிக்கும் 'ஜனநாயகன்' படத்தின் புதிய...

2026-07-16 17:06:29
news-image

நடிகர் ஆர். மாதவன் நடிக்கும் 'ஜி...

2026-07-16 17:02:50
news-image

விஜய் அண்டனி வெளியிட்ட பாலாஜி சக்திவேலின்...

2026-07-16 16:59:56
news-image

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2026-07-15 15:11:37
news-image

ஹாரர் கொமடியாக உருவாகும் 'இருள் சூழும்...

2026-07-15 15:06:51