'Around the Pearl' எனும் மோட்டார் சைக்கிள் சவாரிக்காக பைக்கர்ஹோலிக்ஸ் உடன் RIDE இணைந்துகொண்டது

18 Jul, 2025 | 12:22 PM
image

இலங்கையின் உள்நாட்டில் உற்பத்தியாகும் முன்னணி சக்திதரும் பானமான RIDE> 'Around the Pearl' எனும் கடற்கரையோர மோட்டார் சைக்கிள் சவாரிக்கு அனுசரணை வழங்க பைக்கர்ஹோலிக்ஸ் MC உடன் கைக்கோர்த்துக்கொண்டது.

இந் நிகழ்வு இலங்கையின் இயற்கை எழில்மிகு இடங்கள் மற்றும் கலாச்சார செழுமையை எடுத்துக்காட்டும் அதே வேளையில் நாட்டின் ஒவ்வொரு பகுதியிலுமுள்ள உண்மையான ஆற்றலைக் கொண்டுவரும் 10 நாள் மோட்டார் சைக்கிள் பயணமாக அமைந்தது.

இந்த நிகழ்வு ஜூன் 7 ஆம் திகதி கொழும்பிலிருந்து தொடங்கி வடக்கு நோக்கி யாழ்ப்பாணத்திற்கு செல்லும் வழியில், மன்னார், யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை உள்ளிட்ட பாதையில் உள்ள முக்கிய இடங்களில் திட்டமிடப்பட்ட தரிப்பிடங்களின் வழியே சென்றது.

பின்னர் சவாரி கிழக்கு கடற்கரையினூடாக தெற்கே அருகம்பை மற்றும் தங்காலையில் உள்ள தரிப்பிடங்களில் தரித்துச் சென்றது, பின்னர் ஜூன் 18 ஆம் திகதி காலி வழியாக கொழும்பில் முடிவடைந்தது.

பைக்கர்ஹோலிக்ஸ் கிளப் உறுப்பினரும் மேன்ஹன்ட் இன்டர்நேஷனல் 2025 இன் முதல் ரன்னர்அப் ஆகிய பியுமல் சித்தும் பட்டுவேராச்சி பங்கேற்ற அதிகாரப்பூர்வ நிறைவு விழா கட்டுபெத்த உள்ள காகில்ஸ் சதுக்கத்தில் நடைபெற்றது.

                      

                 

                 

                        

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2027 தேசிய வரவுசெலவுத் திட்டத்திற்கு முன்னதாக...

2026-08-09 17:16:46
news-image

காலியில் தனது புதிய மாபெரும் காட்சியறை...

2026-08-07 16:09:58
news-image

GSP+ மறுவிண்ணப்பம் நெருங்குகிறது: இலங்கையின் ஆடைத்...

2026-08-05 16:33:53
news-image

கிரிக்கெட் திறமைகளையும் சாதனையாளர்களையும் கௌரவிக்கும் 'Dialog...

2026-08-04 17:03:02
news-image

இலங்கையில் மின்சார வாகன சார்ஜிங் உட்கட்டமைப்பை...

2026-08-03 14:55:49
news-image

ஆடம்பரம், பொழுதுபோக்கு மற்றும் சர்வதேச அங்கீகாரத்தை...

2026-08-03 14:46:29
news-image

வளர்ச்சிக்கு முன்னுரிமை: சிலோன் மோட்டார் வாகன...

2026-08-02 14:27:26
news-image

2026ஆம் ஆண்டின் இலங்கையின் மிகவும் மதிப்புமிக்க...

2026-07-30 19:23:39
news-image

சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவின் NÜWA...

2026-07-20 15:08:44
news-image

இலங்கையின் பொருளாதார நோக்குநிலை, முதலீட்டு வாய்ப்பு...

2026-07-17 14:11:28
news-image

Excello Developers நிர்மாணித்துள்ள ஆதவன் அடுக்குமனை:...

2026-07-16 19:06:20
news-image

2026 மாகாண பாடசாலை விளையாட்டுகளுக்கு தொடர்ச்சியாக...

2026-07-15 15:39:49