கடத்தப்பட்ட சிறுவன் தப்பி ஓட்டம்

18 Jul, 2025 | 09:27 AM
image

கஹத்துடுவ பகுதியில் இருந்து, வெள்ளை நிற வேன் ஒன்றில் 15 வயதுடைய சிறுவன் ஒருவன் கடத்தி செல்லப்பட்ட  நிலையில் தப்பிச் சென்றுள்ளான்.

கடத்தப்பட்ட சிறுவன், இரத்தினபுரி பகுதியில் வைத்து வேனில் இருந்து தப்பிச் சென்றுள்ளான்.

தப்பி ஓடிய சிறுவன் இத்தினபுரி - கெடந்தொல பகுதியில் உள்ள உணவகத்தின் அருகில் இருப்பதாக நபரொருவரால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதன்போது, இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இரத்தினபுரி பொலிஸார் குறித்த சிறுவனை மீட்டுள்ளனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய கடத்தல் கும்பலை கண்டுபிடிக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்களின் பறிக்கப்பட்ட இறைமையை எதிர்கால அரசாங்கம்...

2026-09-07 05:16:29
news-image

அநுர அரசாங்கத்தை பல தசாப்தங்களுக்கு யாராலும்...

2026-09-07 05:05:26
news-image

துப்பாக்கி இயங்காமையால் தோல்வியில் முடிந்த துப்பாக்கிச்...

2026-09-07 00:41:12
news-image

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீதான...

2026-09-07 00:38:06
news-image

ஜனாதிபதியின் பிறந்த ஊரில் சுற்றாடல் அழிவு:...

2026-09-06 12:33:31
news-image

சிவப்பு ஜுண்டாக்களுக்கு அஞ்சோம் : மனோ...

2026-09-06 12:33:56
news-image

தேசிய செயற்கை நுண்ணறிவுக் கொள்கையை நடைமுறைப்படுத்த...

2026-09-06 12:34:33
news-image

அனைத்து விசாரணைக் குழுக்களின் அறிக்கைகளையும் உடன்...

2026-09-06 12:53:14
news-image

நாமல் கைது அரசியல் பழிவாங்கல்; திட்டமிட்டபடி...

2026-09-06 13:06:23
news-image

ஐக்கிய தேசியக் கட்சியின் 80ஆவது ஆண்டு...

2026-09-06 14:41:52
news-image

அநுர அரசாங்கம் நாட்டின் இறையாண்மையை அடகு...

2026-09-06 14:27:30
news-image

அநுரவின் வீதி மூடல் கெடுபிடிகளுக்கு பொதுஜன...

2026-09-06 16:13:24