மகிழ்ச்சியை அள்ளி வழங்கும் விருட்சம்..!

Published By: Digital Desk 2

17 Jul, 2025 | 05:37 PM
image

இன்றைய சூழலில் போட்டிகளையும், பொறாமைகளையும் சாதுரியமாக எதிர்கொண்டு கடினமாகவும், புத்திசாலித்தனமாகவும் உழைத்து, சொந்தமாக ஒரு வீட்டை கட்டி , அதில் கிரக பிரவேசம் செய்த பிறகு குடும்ப உறுப்பினர்களிடத்தில் மகிழ்ச்சி, அமைதி,ஆனந்தம் ,நீடிக்க வேண்டும் .

இதற்கு மாறாக புதிய வீட்டில் குடி புகுந்த பிறகும் மகிழ்ச்சி அதிகரிக்கவில்லை என்றாலோ அமைதி நிலவவில்லை என்றாலோ ஆனந்தம் பரவவில்லை என்றாலோ உங்களில் பலருக்கும் கவலை வந்துவிடும். அத்துடன் இதனை எப்படி நீக்குவது ? என்ற வினாவும் எழும். இத்தகைய தருணத்தில் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் இதற்கான வழிமுறையை எமக்கு உணர்த்தி இருக்கிறார்கள்.

உங்களது வீடு எந்த திசை பார்த்த வீடாக இருந்தாலும் ஒரு வாஸ்து நிபுணரை கலந்து ஆலோசித்து, தென்மேற்கு பகுதியில் மனோ ரஞ்சித பூவை பூக்கும் செடியை பதியமிட்டு வளர்க்க வேண்டும். இந்த செடி வளர்ந்து வாசம் மிக்க , வசிய கொண்ட , மனோரஞ்சித பூ பூத்த பிறகு உங்களுடைய குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிப்பதை உணரலாம்.

அதே தருணத்தில் மனோரஞ்சித பூவின் மணத்திற்கு மயங்கி பாம்புகள் படையெடுக்க கூடும் என்பதால் இந்த செடியை செடியாக வளர்க்கும் போதும் அது மரமாக வளர்ந்து நிற்கும் போதும் முறையான நாளாந்த பராமரிப்பு அவசியம் என்பதை மட்டும் மனதில் இருத்திக் கொள்ளுங்கள். 

இந்த பூ பூத்திருக்கும் இடங்களில் பிரபஞ்சத்தின் நேர் நிலையான ஆற்றல் அதிகரித்து சுப பலன்களை அள்ளி வழங்கும் இதனூடாக நாம் நல்ல பலன்களை பெற இயலும்.

தொகுப்பு: சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடன் சுமையிலிருந்து விடுதலை பெறுவதற்கான சூட்சம...

2025-12-11 14:38:49
news-image

எதிரிகளின் இடையூறு நீங்குவதற்கான பிரத்யேக வழிபாடு..!

2025-12-10 15:16:10
news-image

முருக பெருமானின் பரிபூரண அருள் பெற...!?

2025-12-09 18:49:34
news-image

நினைத்த செயலில் வெற்றியை பெறுவதற்கான சூட்சம...

2025-12-08 15:58:11
news-image

உக்ர தெய்வத்தை யார் வழிபடவேண்டும்?

2025-12-06 16:32:01
news-image

இஷ்ட தெய்வத்தை கண்டறிந்து வழிபடுவது எப்படி..?

2025-12-05 18:45:33
news-image

ஆன்ம பலம் மேம்படுத்துவதற்கான பிரத்யேக வழிபாடு...!?

2025-12-04 15:54:58
news-image

பிதுர் தோஷம் நீங்குவதற்கான சூட்சம வழிபாடு..!?

2025-12-03 18:32:32
news-image

செல்வ வளத்தை அதிகரிப்பதற்கான பிரத்யேக குறிப்பு..!?

2025-12-02 15:43:56
news-image

எண்ணிய எண்ணங்கள் ஈடேறுவதற்கான பிரத்யேக மந்திரம்..!

2025-12-01 17:37:54
news-image

ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் -...

2025-12-01 09:40:32
news-image

மாந்தி தோஷம் விலகுவதற்கான பிரத்யேக வழிமுறை..!?

2025-11-29 17:08:44