கடந்த 11 ஆம் திகதி கடலில் அடித்துச்சென்ற யானையை உயிருடன் காப்பாற்றிய கடற்படை மீட்பு குழுவினருக்கு கடற்படை தளபதி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந் நிகழ்வானது கடந்த சனிக்கிழமை திருகோணமலையில் இடம்பெற்றது. 

இதேவேளை, மீட்பு குழவினருக்கு உதவிய வனத்துறையினருக்கும் நன்றிகளையும் பாராட்டையும் கடற்படை தளபதி தெரிவித்தார்.