தமிழ் திரையுலகில் பிரபல நடிகரான ஜீவா கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
'பிளாக்' படத்தை இயக்கிய இயக்குநர் கே. ஜி. பாலசுப்ரமணி இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தில் ஜீவா, ரஃபீயா கத்தூன், நைலா உஷா, பப்லு, 'ஆடுகளம்' நரேன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஆர்.எஸ். சதீஷ் குமார் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இந்த திரைப்படத்தை கண்ணன் ரவி குழுமம் தயாரிக்கிறது. முத்துக்குமார் ராமநாதன் இணை தயாரிப்பாளராகி இருக்கிறார்.
#ஜீவா 46 என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. இந்த தருணத்தில் நடிகர் விஷால், தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி, விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் உள்ளிட்டோர் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றி படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM