பங்களாதேஷுடனான தீர்மானம் மிக்க போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடுகிறது இலங்கை

Published By: Vishnu

16 Jul, 2025 | 07:21 PM
image

(நெவில் அன்தனி)

இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் கொழும்பு, ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று நடைபெறும் தீர்மானம் மிக்க கடைசி சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

இன்றைய போட்டியில்  இலங்கை அணியில்  இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அவிஷ்க பெர்னாண்டோவுக்குப் பதிலாக தினேஷ் சந்திமாலும் சாமிக்க கருணாரட்னவுக்கு பதிலாக கமிந்து மெண்டிஸும் இலங்கை அணியில் இடம்பெறுகின்றனர்.

இலங்கை அணி: பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ், குசல் ஜனித் பெரேரா, தினேஷ் சந்திமால், சரித்த அசலன்க (தலைவர்), தசுன் ஷானக்க, கமிந்து மெண்டிஸ், மஹீஷ் தீக்ஷன, ஜெவ்றி வெண்டசே, பினுர பெர்னாண்டோ, நுவன் துஷார.

பங்களாதேஷ் அணி: தன்ஸித் ஹசன், பர்வெஸ் ஹொசெய்ன் ஏமொன், லிட்டன் தாஸ் (தலைவர்), தௌஹித் ஹிரிதோய், ஷமிம் ஹொசெய்ன், ஜாக்கர் அலி, மெஹிதி ஹசன், ரிஷாத் ஹொசெய்ன், தன்ஸிம் ஹசன், ஷொரிபுல் இஸ்லாம், முஸ்தாபிஸுர் ரஹ்மான்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை டெஸ்ட் குழாத்தில் மூன்று வருடங்களின்...

2026-08-12 15:17:44
news-image

ஆசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப்பில் இந்தியாவை துவம்சம்...

2026-08-11 20:03:54
news-image

பரபரப்பான போட்டியில் டிபெண்டர்ஸ் அணியை வீழ்த்தி...

2026-08-11 19:15:25
news-image

அப்கன்ட்றி லயன்ஸ் முதலிடத்துக்கு முன்னேற முயற்சி;...

2026-08-11 14:12:40
news-image

மேற்கிந்தியத் தீவுகளை உலகக் கிண்ண தகுதிகாணுக்கு...

2026-08-11 12:58:55
news-image

மலேசியாவை வீழ்த்தி அரை இறுதி வாய்ப்பை...

2026-08-11 12:38:36
news-image

பெனல்டியைத் தவறவிட்ட புளூ ஸ்டார் கழகம்,...

2026-08-10 23:29:53
news-image

மெஸ்ஸியின் கால்பந்து பயணத்தின் பின்னணியில் இருந்த...

2026-08-10 15:23:49
news-image

புளூ ஸ்டார் - சீ ஹோக்ஸ்...

2026-08-10 12:43:33
news-image

முதலாவது தலைவராக பொறுப்பேற்கிறார் குசல் மெண்டிஸ்...

2026-08-10 12:33:35
news-image

ஸ்ரீலங்கா கிரிக்கெட் பதினொருவர் அணியின் விட்டுக்கொடுப்பால்...

2026-08-10 10:47:51
news-image

புளூ ஈக்ள்ஸ் கழகத்துக்கு கடும் சவால்...

2026-08-10 09:03:03