அறிமுக நடிகர் நாகரத்தினம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'வள்ளிமலை வேலன்' எனும் திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர்கள் வி சேகர் - ஆர். வி. உதயகுமார் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றினர்.
அறிமுக இயக்குநர் எஸ். மோகன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'வள்ளிமலை வேலன்' எனும் திரைப்படத்தில் எம். நாகரத்தினம் , இலக்கியா, முத்துக்காளை, 'நான் கடவுள்' ராஜேந்திரன், செந்தில், செம்புலி ஜெகன், சுரேந்தர், காவிரி மகிமா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் மணிகண்டன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஏ கே ஆல்ட்ரின் இசையமைத்திருக்கிறார் கிராம பின்னணியிலான இந்த திரைப்படத்தை எம் என் ஆர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எம். நாகரத்தினம் தயாரித்திருக்கிறார்.
விரைவில் வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கு பற்றி தயாரிப்பாளரும், நாயகனுமான எம். நாகரத்தினம் பேசுகையில், ''புதுமுகமாக அறிமுகமாகும் எங்கள் படக் குழுவினரை அனைவரும் வாழ்த்துங்கள்'' என்றார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM