திருக்கைலாச வாகனத்தில் எழுந்தருளிய மாவைக் கந்தன்! 

15 Jul, 2025 | 06:22 PM
image

மாவிட்டபுர கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ திருக்கைலாச வாகனம் நேற்றைய தினம் திங்கட்கிழமை (14) மாலை நடைபெற்றது.

நேற்று மாலை பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து, வசந்தமண்டப பூஜை நடைபெற்றது. 

பின்னர், வள்ளி, தெய்வானை சமேதரராய் உள்வீதி உலா சென்ற மாவை கந்தன், கைலாச வாகனத்தில் எழுந்தருளிய காட்சியை பக்தர்கள் கண்டுகளித்தனர். 

கடந்த 30ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான மகோற்சவம் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், 24ஆம் திருவிழாவான தேர் திருவிழா எதிர்வரும் 23ஆம் திகதி புதன்கிழமையும், மறுநாள் ஆடி அமாவாசை தினத்தன்று தீர்த்தத் திருவிழாவும் நடைபெறவுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமைத்துவ சவால் போட்டியில் அகில இலங்கை...

2026-07-13 09:58:33
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தில் புதிய...

2026-07-12 16:52:07
news-image

உலக தமிழ் கலை பண்பாட்டு கலைக்கூடத்தின்...

2026-07-07 20:27:29
news-image

காரைநகர் ஸ்ரீ சுந்தரேஸ்வரர் ஆலய மஹா...

2026-07-05 17:27:50
news-image

செல்வி. சஞ்­சனா கிரு­ஷானின் பர­த­நாட்­டிய அரங்­கேற்றம்

2026-07-05 16:18:27
news-image

ஸ்காபுறோ பொது வைத்தியசாலைக்கு 5 இலட்சம்...

2026-07-05 13:05:04
news-image

இலங்கை இளம் கத்தோலிக்க மாணவர் இயக்கத்தின்...

2026-07-05 11:55:35
news-image

கொழும்புத் திட்டம் அமைப்பின்  75 ஆவது...

2026-07-05 10:32:44
news-image

104வது சர்வதேச கூட்டுறவு தினம்: யாழ்ப்பாணத்தில்...

2026-07-05 09:50:08
news-image

புனித பிரிஜட் கொன்வென்ட்டின் 125ஆம் ஆண்டு...

2026-07-05 11:56:27
news-image

கொழும்பில் இடம்பெற்ற கனேடியக் கூட்டமைப்பின் 159ஆவது...

2026-07-05 12:58:18
news-image

அமெரிக்க சுதந்திரத்தின் 250ஆவது ஆண்டு நிறைவு:...

2026-07-03 09:45:08