பல்வேறு சாதனைகளைப் புரிந்து வரும் யாழ்ப்பாணம், மட்டுவிலைச் சேர்ந்த 61 வயதுடைய செல்லையா திருச்செல்வம் என்பவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (13) மட்டுவிலில் புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.
இவர் தனது சொந்த ஊரான மட்டுவில் சந்திரபுரத்தில் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இவர் தனது இரு காதுகளையும் பயன்படுத்தி 2 ஆயிரத்து 50 கிலோ எடை கொண்ட பிக்கப் ரக வாகனத்தை 50 மீற்றர் தூரத்துக்கு இழுத்து சாதனை புரிந்துள்ளார்.
உலக சாதனையை நிகழ்த்துவதற்காக அவர் இந்த சாதனையை நேற்று நிகழ்த்தினார்.
அத்துடன் அவர் தனது தாடியால் அதே வாகனத்தை 50 மீற்றர் தூரத்துக்கு இழுத்து மீண்டும் ஒரு சாதனை படைத்துள்ளார்.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM