நாவலப்பிட்டி கதிரேசன் மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையின் பொதுக்கூட்டமும் ஒன்று கூடலும் எதிர்வரும் சனிக்கிழமை (19) மாலை 4:30 மணி அளவில் நம்பர் 16 , Guilford crescent, கொழும்பு -07 அமைந்துள்ள Women's International club மண்டபத்தில் கதிரேசன் மத்திய கல்லூரி பதில் அதிபர் திரு. P. சசிகாந்தன் தலைமையில் நடைபெறவுள்ளது.
பத்தாவது முறையாக கொழும்பில் நடைபெறும் பொதுக் கூட்டத்திற்கு கதிரேசன் கல்லூரியின் பழைய மாணவர்களை கொழும்பு கிளை செயற்குழு அழைக்கின்றனர். மேலதிக தகவல்களுக்கு கொழும்பு கிளையின் செயலாளரின் 0777485312 என்ற எண்ணுடன் தொடர்பு கொள்ளவும்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM