கொழும்பு கொம்பனித்தெரு அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலின் மஹோற்சவம்

Published By: Digital Desk 2

14 Jul, 2025 | 10:41 AM
image

கொழும்பு, கொம்பனித்தெருவில் அமைந்துள்ள அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலின் வருடாந்த மஹோற்சவம் கடந்த வெள்ளிக்கிழமை (11) கொடியேற்றத்துடன் கோலாகலமாக ஆரம்பமானது.

அடுத்த நாள் சனிக்கிழமை (12) மாலை, கோவிலில் வசந்த மண்டப பூஜைகள் சிவஸ்ரீ வரத அரவிந்த் சிவாச்சாரியார் தலைமையில் இடம் பெற்றன. இதனைத் தொடர்ந்து, தீபாராதனை நடைபெற்று, பக்தர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் போது, விநாயகர், சிவபெருமான், பராசக்தி அம்பாள் மற்றும் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் காமதேனு வாகனத்தில் உள்வீதியுலா வருதல் பக்தர்களின் மனங்களை மகிழ்வுறச்செய்தது.

மங்கள இசையுடன், பக்தர்கள் ஆராதனையில் ஈடுபட்ட இந்த ஆன்மிக நிகழ்வு, பக்திபரவசம் பொங்கியதாக அமைந்தது.

( படப்பிடிப்பு :  - எஸ். எம். சுரேந்திரன்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில்...

2026-09-06 15:00:28
news-image

ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி அறநெறிப் பாடசாலை...

2026-09-06 12:01:08
news-image

யாழ்ப்பாணம் சர்வதேச புத்தகத் திருவிழா!

2026-09-05 15:58:42
news-image

மட்டக்களப்பில் நான்கு நாட்கள் நடைபெற்ற ‘Hands...

2026-09-05 15:18:22
news-image

நல்லூர் கந்தசுவாமி ஆலய 20ஆம் திருவிழா...

2026-09-05 11:57:07
news-image

ஹொரவப்பத்தானையின் கல்வி முன்னோடிகளை கௌரவித்த ‘விழுதாகும்...

2026-09-04 19:25:27
news-image

கொழும்பு ஸ்ரீ ஹரே கிருஷ்ணா ஆலய...

2026-09-04 17:18:20
news-image

ஜப்பானில் 13-வது சர்வதேச வணிக மாநாடு:...

2026-09-04 14:03:14
news-image

நல்லூர் ஆலய வருடாந்த மகோற்சவம்: ஏழு...

2026-09-04 10:42:58
news-image

நல்லூர் கார்த்திகை திருவிழா

2026-09-04 10:37:07
news-image

நாட்டிய கலா மந்திரின் 50 ஆவது...

2026-09-03 17:52:25
news-image

கப்பித்தாவத்தை, ஸ்ரீ கைலாசநாதர் தேர்த் திருவிழா

2026-09-03 15:13:27