இது வரையில் கண்டுபிடிக்கப்படாத மிகச் சிறியதொரு நட்சத்திரமொன்றை வானியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இந் நட்சத்திரமானது பூமியிலிருந்து சுமார் 600 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கின்ற சனிக்கிரகத்தை விட சற்று பெரியதொன்றாக உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

விஞ்ஞானிகள் இந் நட்சத்திரத்திற்கு இ.பி. எல். எம். ஜே. 055557 எ.பி. என பெயரிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.