மரதன்கடவல பொலிஸ் பிரிவில் உள்ள ஏ -11 வீதியில் உள்ள மாமினிய வெவ அருகே இடம்பெற்ற வாகன விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை (12) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வாகன விபத்தில் உயிரிழந்த நபர் மரதன்கடவல பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
கணேவல்பொல திசையில் இருந்து மரதன்கடவல நோக்கி நடந்து சென்ற ஒருவர் மீது வாகனம் மோதிய நிலையில்,படுகாயமடைந்த நபர் மரதன்கடவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதன்போது, குறித்த நபர் மீது வாகனத்தில் மோதி சந்தேகநபர் வாகனத்தோடு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், விபத்துடன் தொடர்புடைய வாகனம் மற்றும் சாரதியை கைது செய்ய மரதன்கடவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM