நடிகை பியூமி ஹன்சமாலியின் மகன் வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இராஜகிரிய - கலபலுவாவ பகுதியில் நபரொருவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக, இன்று ஞாயிற்றுக்கிழமை (13) அதிகாலை கைது செய்யப்பட்டிருந்தார்.
கைது செய்யப்பட்ட நடிகை பியூமி ஹன்சமாலியின் மகன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், ஐந்து இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
வாகன விபத்தைத் தொடர்ந்து குழு ஒன்றுடன் சேர்ந்து நபரொருவர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தாக்குதலுக்குள்ளாகிய நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM