யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்டத்துறையும், சட்ட மாணவர் சங்கமும் இணைந்து வெளியிட்ட “நீதம்” என்ற புதிய சட்ட இதழின் வெளியீட்டு விழா, சனிக்கிழமை (12) யாழ் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் வெகுவிமர்சையாக நடைபெற்றது.
விழாவில் உயர் நீதிமன்ற நீதியரசர் குமுதினி விக்கிரமசிங்க பிரதம விருந்தினராக கலந்துகொண்டார். யாழ்ப்பாணம் சிவில் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி இராமநாதன் கண்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.
நிகழ்வில் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறீசற்குணராஜா, கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம், சட்டத்துறை தலைவர் கோசலை மதன் உள்ளிட்ட பலர் விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
விழாவில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டு, சட்டம் தொடர்பான அறிவியல், அறிவுரைகள் மற்றும் ஆழமான பார்வைகளுடன் இந்த இதழின் வெளியீட்டைப் சிறப்பித்தனர்.






















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM