சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ஐ.சி.சி.) ஆடவர் இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கு இத்தாலி அணி முதல் முறையாக தகுதி பெற்றுள்ளது.
2026 ஆம் ஆண்டில் இடம்பெவுள்ள ஐ.சி.சி. யின் இருபதுக்கு - 20 உலகக் கிண்ணத் தொடரை இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் இணைந்து நடத்தவுள்ளன.
ஐரோப்பிய தகுதிச் சுற்றின் நேற்று இடம்பெற்ற போட்டியில் நெதர்லாந்து மற்றும் இத்தாலி அணிகள் மோதின இதில் நெதர்லாந்து அணி 9 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.
இருப்பினும் புள்ளிப்பட்டியலில் இரு நெதர்லாந்தும் இத்தாலியும் முதலிரு இடங்களையும் பிடித்திருந்தன. இந்நிலையில், இரு அணிகளும் ஐ.சி.சி. ஆடவர் இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் விளையாட தகுதி பெற்றுள்ளன.
இந்நிலையில், ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான இத்தாலி கால்பந்தில் மிகப்பெரிய செல்வாக்கினை செலுத்துகிறது.
தற்போது, கிரிக்கெட்டிலும் இத்தாலி, கவனம் செலுத்தி வருகிறது. அதன்படி, 2026 ஆம் ஆண்டில் இடம்பெறவுள்ள இருபதுக்கு 20 உலகக்கிண்ண தொடரில் விளையாட தகுதி பெற்றுள்ளது.
ஐ.சி.சி. ஆடவர் இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கு தற்போது வரை 15 அணிகள் தகுதி பெற்றுள்ளன.
தகுதி பெற்ற அணிகள்
ஆப்கானிஸ்தான்
அவுஸ்திரேலியா
பங்களாதேஷ்
கனடா
இங்கிலாந்து
இந்தியா
அயர்லாந்து
நியூசிலாந்து
பாகிஸ்தான்
தென்னாபிரிக்கா
இலங்கை
அமெரிக்கா
மேற்கிந்தியத்தீவுகள்
நெதர்லாந்து
இத்தாலி
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM