கொழும்பு - கோட்டை ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்திற்கு முன்பாக உள்ள மின் கம்பத்தில் ஏறி, நபரொருவர் போராட்டத்தில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த நபர் இன்று வெள்ளிக்கிழமை (11) பிற்பகல் குறித்த மின் கம்பத்தில் ஏறி, போராட்டத்தில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தீயணைப்பு படையினர் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் ஆகியோர் இணைந்து மின் கம்பத்தில் ஏறி, போராட்டத்தில் ஈடுபட்ட நபரை மீட்டு கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இது தொடர்பான விசாரணைகளை கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். எதற்காக இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டார் என்ற காரணத்தை பொலிஸார் தெரிவிக்கவில்லை.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM