நான்கு அமைச்சுக்களின் செயலாளர்களின் நியமனங்களுக்கு பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழு அண்மையில் (09) அனுமதி வழங்கியது.
பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் உயர் பதவிகள் பற்றிய குழு அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த அனுமதி வழங்கப்பட்டது.
அதற்கமைய, வலுசக்தி அமைச்சின் செயலாளராக பேராசிரியர் கே.ரீ.எம். உதயங்க ஹேமபால நியமனம், கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சின் செயலாளராக கே.எம்.ஜி.எஸ்.என். களுவெவ நியமனம், தொழில் அமைச்சின் செயலாளராக எஸ்.எம். பியதிஸ்ஸ நியமனம் மற்றும் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் செயலாளராக கே.டீ.ஆர். ஒல்கா நியமனம் ஆகிய நியமனங்களுக்கு பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM