மட்டக்களப்பு , வெலிமடையில் விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தை வெற்றிகரமாக்கிய கொமர்ஷல் வங்கி

11 Jul, 2025 | 11:18 AM
image

கொமர்ஷல் வங்கி  மட்டக்களப்பு மற்றும் வெலிமடை ஆகிய பகுதிகளில் இரு வேறு நிகழ்ச்சிகளை நடத்தியதன் மூலம், இலங்கையில் விவசாய மாற்றத்திற்கான தனது உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்தியுள்ளது. 

விவசாயிகள், குறிப்பாக விவசாயத்துறையில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள், நவீன, நிலையான பயிர்ச் செய்கை நடைமுறைகளை மேற்கொள்வதற்கான கருவிகள், அறிவு மற்றும் நம்பிக் கையுடன் அவர்களைத் தயார்படுத்துவதே இந்த நிகழ்ச்சி திட்டத்தின் நோக்கமாகும். 

மட்டக்களப்பில் உள்ள மாவட்ட விவசாய பயிற்  சி நிலையத்தில்  அண்மையில் நடத்தப்பட்ட ஒரு அறிமுக மற்றும் விழிப்புணர்வு அமர்வில் 75 க்கும் மேற் பட்ட பங்கேற்பாளர்கள் பங்குபற்றியதுடன் இந்த அமர்வில் நிதியியல் கல்வியறிவு, நவீன விவசாய இயந்திர ங்களின் பயன்பாடு மற்றும் நெல்பயிர்ச்செய்கையில் மேம்பட்ட தொழில்நுட்பங்களின் பயன்பாடு ஆகிய மூன்று முக்கியமான பகுதிகளை உள்ளடக்கியதாக இருந்தது.

வெலிமடை மற்றும் பண்டாரவளை பகுதிகளைச் சேர்ந்த 50 விவசாயிகளை இலக்காகக் கொண்டு, வெலிமடையில் உள்ள திவுரும்வெல ஆலயத்தில் நடத்தப்பட்ட மற்றொரு திட்டத்தில், மேட்டு நில பயிர்களுக்கான அரை-பாதுகாக்கப்பட்ட விவசாய நடைமுறைகள் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டது. 

இந்த முயற்சியானது  காலநிலை அழுத்தத்திலிருந்து விவசாயிகளின் பயிர்களைப் பாதுகாக்கும் அதே வேளையில் மகசூல் மற்றும் நிலைத்தன்மையை அதிகரிக்கும் மேம்பட்ட பயிர்ச்செய்கை நுட்பங்களுடன் விருத்தி செய்வதை நோக்கமாகக் கொண்டது. 

இதில் பூச்சிகளுக்கெதிரான முகாமைத்துவம், நீர்ப்பாசனம் மற்றும் காலநிலை - எதிர்ப்பு விவசாயத்திற்கான நடைமுறை முறைமைகளை உள்ளடக்கியதுடன் மண் உணரிகள் மற்றும் சொட்டு நீர் பாசன முறைமைகளுக்கான  கருவிகளைப் பங்கேற்பாளர்களுக்கு அறிமுகப்படுத்தியது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காலியில் தனது புதிய மாபெரும் காட்சியறை...

2026-08-07 16:09:58
news-image

GSP+ மறுவிண்ணப்பம் நெருங்குகிறது: இலங்கையின் ஆடைத்...

2026-08-05 16:33:53
news-image

கிரிக்கெட் திறமைகளையும் சாதனையாளர்களையும் கௌரவிக்கும் 'Dialog...

2026-08-04 17:03:02
news-image

இலங்கையில் மின்சார வாகன சார்ஜிங் உட்கட்டமைப்பை...

2026-08-03 14:55:49
news-image

ஆடம்பரம், பொழுதுபோக்கு மற்றும் சர்வதேச அங்கீகாரத்தை...

2026-08-03 14:46:29
news-image

வளர்ச்சிக்கு முன்னுரிமை: சிலோன் மோட்டார் வாகன...

2026-08-02 14:27:26
news-image

2026ஆம் ஆண்டின் இலங்கையின் மிகவும் மதிப்புமிக்க...

2026-07-30 19:23:39
news-image

சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவின் NÜWA...

2026-07-20 15:08:44
news-image

இலங்கையின் பொருளாதார நோக்குநிலை, முதலீட்டு வாய்ப்பு...

2026-07-17 14:11:28
news-image

Excello Developers நிர்மாணித்துள்ள ஆதவன் அடுக்குமனை:...

2026-07-16 19:06:20
news-image

2026 மாகாண பாடசாலை விளையாட்டுகளுக்கு தொடர்ச்சியாக...

2026-07-15 15:39:49
news-image

சிறிய, நடுத்தர வணிகங்களின் (SMB) வளர்ச்சியை...

2026-07-06 16:20:49