எசல பௌர்ணமி தினத்தை முன்னிட்டு 7,067 தானசாலைகள் பரிசோதனை

Published By: Digital Desk 2

11 Jul, 2025 | 10:57 AM
image

எசல பௌர்ணமி தினத்தை முன்னிட்டு வியாழக்கிழமை (10) நாடு முழுவதும் 7,067 தானசாலைகள் பொது சுகாதார பரிசோதகர்களால் பரிசோதிக்கப்பட்டுள்ளன என  பொது சுகாதார பரிசோதகர்கள் ஒன்றியத்தின் செயலாளர் சாமில் முத்துக்குட தெரிவித்தார்.

ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர்,

சுகாதார சீர்கேடுடன் காணப்பட்ட 107 தானசாலைகள், சம்பந்தப்பட்ட இடத்திலேயே சீரமைக்கப்பட்ட பின், அவற்றைத் தொடர்ந்து இயங்க அனுமதி வழங்கப்பட்டது.

இதுவரை எந்தவொரு தானசாலையும் இயங்குவதற்கு தடைசெய்யப்படவில்லை. 

மேலும்  தானசாலைகளுக்கான பரிசோதனை நடவடிக்கைகள் வெள்ளிக்கிழமை (11) தொடரவுள்ளன. 

குறிப்பாக, தற்காலிக உணவுக் கூடங்கள் மற்றும் எசல மண்டபங்களில் இயங்கும் தானசாலைகள் மீதும் தீவிர கவனம் செலுத்தப்படுகின்றது.

இந்த முயற்சி, சமய மற்றும் கலாசார நிகழ்வுகளின் போது உணவுப் பாதுகாப்பும், பொதுசுகாதார தரமும் உறுதி செய்யும் நோக்குடன் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் :...

2026-06-08 12:29:41
news-image

ஹிஸ்புல்லா பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ்...

2026-06-08 14:00:34
news-image

சுரேஷ் சலேயின் கடந்த கால சேவையைக்...

2026-06-08 15:30:16
news-image

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தைப் பாதுகாக்க முன்னின்ற...

2026-06-08 14:01:15
news-image

சுரேஷ் சலேவை விடுவிக்கக் கோரி சத்தியாகிரக...

2026-06-08 16:09:10
news-image

அரசியலுக்குப் பலிகொடுக்க மாட்டேன்; இராணுவத்திற்கு பிள்ளைகளை...

2026-06-08 16:02:06
news-image

கரப்பான் பூச்சி, எலியைக் கண்டால் நடுங்கும்...

2026-06-08 17:34:53
news-image

உடல்நிலை மோசம்; உயில் எழுதத் தயார்:...

2026-06-08 17:25:22
news-image

டொலர் உயர்வால் மக்கள் மீதே கடன்...

2026-06-08 20:38:26
news-image

செம்மணி புதைகுழி அகழ்வில் சிறுவர்களின் எலும்புக்கூடுகள்...

2026-06-08 19:24:40
news-image

விகாரையிலிருந்து திருடப்பட்ட புராதன புத்தர் சிலையுடன்...

2026-06-08 18:28:03
news-image

மூன்று நாட்கள் விசேட டெங்கு ஒழிப்பு...

2026-06-08 18:31:32