இஷ்ட தெய்வ வழிபாட்டின் மூலம் வெற்றியை பெறுவது எப்படி?

Published By: Digital Desk 2

10 Jul, 2025 | 04:50 PM
image

எம்மில் பலரும் ஒரே ஒரு வெற்றிக்காக கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வெற்றி சாத்தியப்படுத்துவதற்கு பலரும் குலதெய்வ வழிபாடு , காவல் தெய்வ வழிபாடு , இறைவழிபாடு ,முன்னோர் வழிபாடு , என பல வழிபாட்டை மேற்கொள்கிறார்கள்.

இந்நிலையில் நீங்கள் இந்த பிறவியில் பெற வேண்டிய சுப பலன்களை விரைவாகவும், நிறைவாகவும் பெற இஷ்ட தெய்வத்தை வழிபட்டாலும் கிடைக்கும் என எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் குறிப்பிடுகிறார்கள்.

மேஷ ராசி முதல் மீனம் ராசி வரையுள்ள பன்னிரண்டு ராசியினரும் பின்வரும் இறை வழிபாட்டை இஷ்ட தெய்வ வழிப்பாடாக மேற்கொண்டால் வெற்றி கிடைக்கும்.

மேஷம் - சிவ பெருமான் வழிபாடு - சூரிய வழிபாடு -

ரிஷபம் -  மகாவிஷ்ணு வழிபாடு

மிதுனம் - மகாலட்சுமி தாயார் வழிபாடு

கடகம் - சுப்பிரமணியர் வழிபாடு

சிம்மம் - தெட்சிணாமூர்த்தி வழிபாடு

கன்னி - சாஸ்தா வழிபாடு

துலாம் - ஆஞ்சநேயர் வழிபாடு

விருச்சிகம் - தெட்சிணாமூர்த்தி வழிபாடு

தனுசு - கந்த வேல் வழிபாடு - வேல்மாறல் வழிபாடு (4:50 முதல் 5:50 அதிகாலை)

மகரம் - மகாலட்சுமி வழிபாடு

கும்பம் - மகாவிஷ்ணு வழிபாடு

மீனம் - பார்வதி தேவி வழிபாடு - பார்வதி சிவன் திருகல்யாண வழிபாடு

இந்த வழிபாட்டை மேற்கொள்ளும் முன் உங்களுடைய சோதிடர்களிடம் ஜாதகத்தை காண்பித்து

ஐந்தாம் இடம் மற்றும் ஐந்தாம் பார்வையில் சூரியன் வலிமை பெற்றிருக்கிறதா..! என்பதையும் துல்லியமாக தெரிந்து கொண்டு, மேலே விவரிக்கப்பட்ட இஷ்ட தெய்வ வழிபாட்டை மேற்கொண்டால் பலன் உறுதியாக கிடைக்கும்.

தொகுப்பு : சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உங்கள் ராசியும் அதிர்ஷ்ட வண்ணமும்

2026-08-15 17:08:56
news-image

செவ்வாய் தோஷம் நீங்குவதற்கான எளிய வழிமுறை

2026-08-14 14:25:37
news-image

பாக்யத்தை அருளும் பூஜையறை

2026-08-12 13:51:55
news-image

தீர்வு தரும் வெற்றிலை வழிபாடு

2026-08-11 16:26:03
news-image

பெண் சாபம் மற்றும் தோஷங்கள் நீங்குவதற்கான...

2026-08-10 15:33:08
news-image

திசை மாறி பயணிக்கும் பிள்ளைகளை நெறிப்படுத்துவதற்குரிய...

2026-08-07 16:11:17
news-image

பண தடையை நீக்கும் பிரத்யேக குறிப்பு

2026-08-06 18:15:57
news-image

சிக்கல்களிலிருந்து நிவாரணம் பெறுவதற்கான எளிய வழிமுறை..!

2026-08-05 17:01:02
news-image

ராசிக் கல் சூட்சமங்கள்

2026-08-04 19:17:09
news-image

மன அழுத்த மேலாண்மைக்கான சூட்சம வழிபாடு..!?

2026-08-04 15:27:31
news-image

தொழிலில் உள்ள தடைகளை அகற்றுவதற்கான சூட்சம...

2026-08-01 17:06:21
news-image

கர்ம வினைகளின் தாக்கத்தை அளிப்பதற்கான பிரத்யேக...

2026-07-31 17:00:24