புத்தாக்கம் செய்யும் வலிமையான மந்திரம்..!?

09 Jul, 2025 | 05:42 PM
image

எம்மில் பலரும் திசா புத்தி நன்றாக இருந்தாலும் வசதிகளும், வாய்ப்புகளும் இருந்தாலும் உழைப்பதற்கு மனம் ஒத்துழைக்காது அல்லது உடல் ஒத்துழைக்காது அல்லது கர்மா அவர்களை விடாது.

பலருடைய வாழ்வில் இதனை நாம் கண்டிருப்போம். சிலரை பற்றி கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இத்தகைய நிலையிலிருந்து எம்முடைய உடலையும், மனத்தையும், ஆன்மாவையும் தூய்மைப்படுத்தி புத்துணர்ச்சி பெறுவதற்கான சூட்சம வழிபாட்டையும் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் முன்மொழிந்திருக்கிறார்கள்.

நாளாந்தம் காலையில் எழுந்ததும் நீராடி இறைவனை வணங்கும் போது 'ஓம் ஸ்ரீம் ப்ரஸீ ' எனும் மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். இதனை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அல்லது நாளாந்தம் இந்த மந்திரத்தை உச்சரிப்பதை வழக்க படுத்திக் கொண்டால் அகச்சுழல் மற்றும் புறச் சூழல் காரணமாகவும், எமக்குத் தெரிந்தும் தெரியாமலும் எம்மை ஆக்கிரமித்துக் கொள்ளும் எதிர்மறை ஆற்றலால் பாதிக்கப்படும் உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் சுத்தப்படுத்தி வலிமை பெறச் செய்யும்.

இந்த மந்திரத்தை உச்சரித்த பிறகு உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் கடினமான தருணங்களில் எடுக்கும் முடிவுகள் நேர் நிலையான அதிர்வை ஏற்படுத்துவதை அனுபவத்தில் காணலாம்.

தொகுப்பு : சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடன் சுமையிலிருந்து விடுதலை பெறுவதற்கான சூட்சம...

2025-12-11 14:38:49
news-image

எதிரிகளின் இடையூறு நீங்குவதற்கான பிரத்யேக வழிபாடு..!

2025-12-10 15:16:10
news-image

முருக பெருமானின் பரிபூரண அருள் பெற...!?

2025-12-09 18:49:34
news-image

நினைத்த செயலில் வெற்றியை பெறுவதற்கான சூட்சம...

2025-12-08 15:58:11
news-image

உக்ர தெய்வத்தை யார் வழிபடவேண்டும்?

2025-12-06 16:32:01
news-image

இஷ்ட தெய்வத்தை கண்டறிந்து வழிபடுவது எப்படி..?

2025-12-05 18:45:33
news-image

ஆன்ம பலம் மேம்படுத்துவதற்கான பிரத்யேக வழிபாடு...!?

2025-12-04 15:54:58
news-image

பிதுர் தோஷம் நீங்குவதற்கான சூட்சம வழிபாடு..!?

2025-12-03 18:32:32
news-image

செல்வ வளத்தை அதிகரிப்பதற்கான பிரத்யேக குறிப்பு..!?

2025-12-02 15:43:56
news-image

எண்ணிய எண்ணங்கள் ஈடேறுவதற்கான பிரத்யேக மந்திரம்..!

2025-12-01 17:37:54
news-image

ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் -...

2025-12-01 09:40:32
news-image

மாந்தி தோஷம் விலகுவதற்கான பிரத்யேக வழிமுறை..!?

2025-11-29 17:08:44