விமான நிலையத்தில் காலணிகளை அகற்றத் தேவையில்லை - அமெரிக்கா 

Published By: Digital Desk 3

09 Jul, 2025 | 02:39 PM
image

அமெரிக்க விமான நிலையங்களில் பயணிகள் இனி காலணிகளை அகற்றி சோதனைகளை மேற்கொள்ளத் தேவையில்லை என அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் கிரிஸ்டி நோம் (Kristi Noem) அறிவித்துள்ளார்.

வொஷிங்டனின் ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலையத்தில் ஊடகவியலாரை சந்தித்த போது உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் கிறிஸ்டி நோம், போக்குவரத்துப் பாதுகாப்பு நிர்வாகத்தின் (TSA) இந்த புதிய மாற்றத்தை அறிவித்துள்ளார்.

2006ஆம் ஆண்டிலிருந்து சோதனை நடவடிக்கையின் போது பயணிகள் காலணிகளை அகற்றுவது கட்டாயமாக்கப்பட்டது.

ஆனால் செவ்வாய்க்கிழமை (08) முதல் அந்தக் கொள்கையில் மாற்றம் அறிமுகம் செய்யப்பட்டது.

2001ஆம் ஆண்டில் ரிச்சர்ட் ரேட் (Richard Reid) என்பவர் தனது காலணிகளில் வெடிபொருளை மறைத்து வைத்திருந்தார். அவர் பின்னர் கைதுசெய்யப்பட்டார்.

5 ஆண்டுகளுக்குப் பின்னர் அமெரிக்க விமான நிலையங்களில் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கத்தில் பயணிகள் காலணிகளை அகற்ற வேண்டியிருந்தது. இந்த விதிமுறை தற்போது நீக்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தோனேசியாவில் பூமியதிர்ச்சி : 20 பேர்...

2026-08-15 13:30:59
news-image

மலேசியா விமான நிலையத்தில் ஹெலிகொப்டர் தீப்பற்றி...

2026-08-15 13:02:23
news-image

சென்னையில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வில்...

2026-08-15 11:24:50
news-image

கோடிக்கணக்கான மக்களின் கனவுகள் நனவாகும் ஒளிமிகு...

2026-08-15 10:59:40
news-image

கொள்கைக்கு எதிரான விடயங்களை அரசு நிச்சயம்...

2026-08-15 10:38:21
news-image

சென்னை புனித ஜோர்ஜ் கோட்டையில் இந்தியாவின்...

2026-08-15 11:21:07
news-image

ஏழை, நடுத்தர மக்களையும் இணைத்தே நாட்டின்...

2026-08-15 10:12:59
news-image

இந்தியாவின் 80வது சுதந்திர தின விழா...

2026-08-15 09:54:57
news-image

பிரான்ஸ் கடற்கரைகளை ஆக்கிரமிக்கும் காட்டுப்பன்றிகள்

2026-08-14 16:37:03
news-image

உக்ரைனில் பயணிகளை ஏற்றிச் சென்ற ரயில்...

2026-08-14 14:28:18
news-image

‘ஏர் இந்தியா’ விமானிகள் அனைவருக்கும் போதைப்பொருள்...

2026-08-14 14:16:43
news-image

சீனாவின் C919 விமானம் முதன்முறையாக சர்வதேச...

2026-08-14 14:25:24