பித்ரு தோஷம் விலகுவதற்கான வழிபாடு..!

08 Jul, 2025 | 05:35 PM
image

வெற்றிகளை பெறுவதற்கு தடையாக இருப்பதில் முதன்மையான காரணி என ஆன்மீக முன்னோர்களாலும், ஜோதிட நிபுணர்களாலும் குறிப்பிடப்படுவது பித்ரு தோஷம். ஏனைய தோஷங்கள் இருந்தால் அதனை பரிகாரத்தின் மூலம் ஓரளவு அதன் வீரியத்தை குறைத்துக் கொள்ள இயலும்.

ஆனால் பித்ரு தோஷத்திற்கு பரிகாரம் என்பது தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். இந்த தருணத்தில் பித்ரு தோஷத்தை நீக்குவதற்கான சூட்சமமான வழிபாட்டை எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் முன்மொழிந்திருக்கிறார்கள்.

உங்களுடைய வீட்டிற்கு அருகே இருக்கும் தொன்மையான சிவாலயங்களில் அதாவது 600, 700, 1000 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் சிவாலயங்களில் அமாவாசை திதியன்று சிவப்பு ( செம்மரம் - நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) சந்தனத்தை உங்கள் கைகளால் அரைத்து சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்யுங்கள். இதற்கு அங்குள்ள இறைத் தொண்டு செய்யும் ஊழியரிடம் பணிவாக கேட்டு கொண்டால் உங்களது பிரார்த்தனை நிறைவேறும்.

அதன் பிறகு ஒரு தாம்பாள தட்டில் பச்சரிசி- வெல்லம் - அகத்திக்கீரை - கரும்பு - கருப்பு எள் ஆகியவற்றை வைத்து, அதை பசு மாட்டிற்கு பசியாற வழங்க வேண்டும்.  

இதனைத் தொடர்ந்து மூன்று அமாவாசை செய்தால் உங்களுடைய பித்ரு தோஷம் விலகும். அதன் பிறகு உங்களுடைய முயற்சியில் முழு வெற்றி கிடைக்கும்.

தொகுப்பு: சுபயோக தாசன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கர்மா தொடர்பான கெடுபலன் குறைவதற்கான எளிய...

2026-07-11 16:58:36
news-image

தடையற்ற வருவாய் கிடைப்பதற்கான எளிய வழிமுறை..!

2026-07-10 15:21:24
news-image

நினைத்ததை சாதிக்கும் வல்லமை வழங்கும் சூட்சம...

2026-07-09 18:36:55
news-image

அரசாங்க பணி கிடைப்பதற்கான சூட்சம வழிபாடு..!?

2026-07-08 14:58:00
news-image

வாராகி அம்மனுக்குரிய பிரத்யேக தீப வழிபாடு

2026-07-07 17:13:45
news-image

தொழிலில் வெற்றி பெறுவதற்கான பிரத்யேக குறிப்பு..!

2026-07-06 15:19:29
news-image

வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்பட மேற்கொள்ள வேண்டிய...

2026-07-04 13:42:37
news-image

திருமண தடையை நீக்கும் பிரத்யேக வழிமுறை

2026-07-03 16:32:29
news-image

குரு பகவானின் தோஷம் நீக்குவதற்கான எளிய...

2026-07-02 17:50:01
news-image

பிறந்த பிள்ளைக்கு ஜாதகம் எப்போது எழுத...

2026-07-01 16:04:37
news-image

தொழிலில் முன்னேற்றம் கிடைப்பதற்கான பிரத்யேக வழிமுறை!

2026-06-30 17:14:14
news-image

ஜுலை மாத ராசி பலன்கள் -...

2026-06-30 15:40:37