ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஏ. ஹபீஸ் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். 

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் அவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.