செம்மணி விவகாரம்; முன்னாள் ஜனாதிபதிகள் பொறியில் சிக்குவர்?
08 Jul, 2025 | 02:46 PM
செம்மணி விவகாரத்தில் முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா மற்றும் மகிந்த ஆகியோரை பொறியில் சிக்க வைக்கும் வகையில் அநுர அரசாங்கம் இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளதோ தெரியவில்லை. ஏனெனில் அவர்களின் ஆட்சி காலத்திலேயே அதிகமான போர்க்குற்றங்கள் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. மிக முக்கியமாக சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க இரண்டு சந்தர்ப்பங்களில் ஜனாதிபதியாக விளங்கிய 1994 –2004 காலப்பகுதியிலேயே இந்த செம்மணி மனித புதைகுழி உருவாகியுள்ளது. 2004 இற்குப்பிறகு இரண்டு தடவைகள் ஜனாதியாக இருந்த மகிந்த ராஜபக்ச இந்த விவகாரத்தை மறைக்கும் வகையில் செயற்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சிறப்புக் கட்டுரை
தெற்காசிய அதிகார சமநிலையை குலைக்க விரும்பாத...
21 Jul, 2026 | 01:17 PM
-
சிறப்புக் கட்டுரை
தமிழ்பேசும் அரசியல் கட்சிகளின் பொதுத்தளம்
19 Jul, 2026 | 04:39 PM
-
சிறப்புக் கட்டுரை
'யால' காட்டில் சஜித்: நாமலின் அவசர...
19 Jul, 2026 | 11:28 AM
-
சிறப்புக் கட்டுரை
சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பொலிஸ் மா...
18 Jul, 2026 | 02:01 PM
-
சிறப்புக் கட்டுரை
இந்தியா - ஜப்பான் - இலங்கை,...
14 Jul, 2026 | 12:06 PM
-
சிறப்புக் கட்டுரை
மகிந்த – கோட்டா காலத்து சிறைக்...
13 Jul, 2026 | 03:35 PM
மேலும் வாசிக்க
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM