ஆப்கானிஸ்தானை சேர்ந்த சர்வதேச கிரிக்கெட் நடுவர் பிஸ்மில்லாஹ் ஜான் சின்வாரி தனது 41வயதில் காலமானார்.
கடந்த சில நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையிலேயே சர்வதேச கிரிக்கெட் நடுவரான பிஸ்மில்லா ஜான் ஷின்வாரி உயிரிழந்துள்ளதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
அப்கான் கிரிக்கெட்டுக்கு பெரும் பங்களிப்பை வழங்கிய மறைந்த பிஸ்மில்லாஹ் ஜான் சின்வாரி, 34 ஒருநாள் போட்டிகள், 26 இருபதுக்கு - 20 சர்வதேச போட்டிகள், 31 முதல் தர போட்டிகள், 51 லிஸ்ட் ஏ போட்டிகள் மற்றும் 96 உள்ளூர் இருபதுக்கு 20 போட்டிகளில் நடுவராக கடமையாற்றியுள்ளார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM