கொழும்பு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி தேவஸ்தான ஒன்பது தள இராஜகோபுர மஹா கும்பாபிஷேகம் 

07 Jul, 2025 | 07:17 PM
image

கொழும்பு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி தேவஸ்தான ஒன்பது தள இராஜகோபுர மஹா கும்பாபிஷேகம் இன்று திங்கட்கிழமை (7) காலை நடைபெற்றது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆலயத்தின் முன்னே நின்று இந்த கும்பாபிஷேகத்தை கண்டுகளித்தனர். 

இதன்போது டிரோன் மூலம் பூக்கள் தூவப்பட்டது. 

சுன்னாகம் கதிரமலை சிவன் கோயில் தேவஸ்தான சிவஸ்ரீ நா. சர்வேஸ்வர குருக்கள் தலைமையில் இந்த கும்பாபிஷேகம் நடைபெற்றது.

(படப்பிடிப்பு : எஸ்.எம்.சுரேந்திரன்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

திறப்பனை மக்களுக்காக இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட குடிநீர்...

2026-08-09 17:52:17
news-image

அம்பன் பிங்க் பொங் விளையாட்டு கழகம்...

2026-08-09 17:37:42
news-image

அம்பாறை திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி...

2026-08-09 17:17:54
news-image

புதிய அலை கலை வட்டத்தின் சகோதரிகள்...

2026-08-09 17:17:19
news-image

பிரான்ஸ் வர்த்தக சபையின் 22 வது...

2026-08-09 16:53:39
news-image

மட்டக்களப்பு மண்டூர் கந்திசுவாமி ஆலயத்தின் வருடாந்த...

2026-08-09 16:09:37
news-image

'யாழ்ப்பாணத்துக்கு வருகை தாருங்கள் 2026' கலாசார,...

2026-08-09 14:47:40
news-image

இலங்கைத் தமிழ் கலைஞர் சங்க உறுப்பினர்களுக்கு...

2026-08-08 14:48:42
news-image

கொழும்பு, கொம்பனி தெரு சிவசுப்பிரமணிய சுவாமி...

2026-08-07 19:38:40
news-image

இலங்கை வங்கியின் 87 ஆவது அகவை...

2026-08-07 17:09:47
news-image

நல்லூர் கந்தசுவாமி ஆலய மஹோற்சவம்: கொடிச்சீலை...

2026-08-07 12:41:31
news-image

காண்பிய விரிப்புக் கண்டது நல்லூரான் வடக்கு...

2026-08-06 16:52:31