சீனு ராமசாமி - கார்த்திக் சுப்புராஜ் இணைந்து வெளியிட்ட ' கெவி' பட முன்னோட்டம்

Published By: Digital Desk 2

07 Jul, 2025 | 05:34 PM
image

தேசிய விருது பெற்ற படத்தின் நடித்த நடிகை ஷீலா கதையின் நாயகியாக நடித்திருக்கும் ' கெவி ' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதனை இயக்குநர்கள் சீனு ராமசாமி - கார்த்திக் சுப்புராஜ் - பிரசாந்த் பாண்டியராஜ்-  இசையமைப்பாளர்கள் ஜீ.வி. பிரகாஷ் குமார் - ஜஸ்டின் பிரபாகரன் ஆகியோர் இணைந்து அவர்களுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, பட குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இயக்குநர் தமிழ் தயாளன் இயக்கத்தில் உருவாகி உள்ள ' கெவி ' எனும் திரைப்படத்தில் ஷீலா, ஜாக்குலின் , ஆதவன் , சார்லஸ் வினோத் , ஜீவா சுப்ரமணியன் , காயத்ரி , விவேக் மோகன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஜெகன் ஜெயசூர்யா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ராஜா ரவிவர்மா இசையமைத்திருக்கிறார். ஹாரர் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஆற்றுப்படை ஏஞ்சல்ஸ் பிலிம் கம்பனி சார்பின் தயாரிப்பாளர்கள் மணிகண்டன் -ஜி . பெருமாள் - ஜெகன் ஜெயசூர்யா ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

விரைவில் வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டத்தில் அடர்ந்த வனத்தின் ஊடாக அங்கு வாழும் மக்களின் வாழ்வியலையும் , அங்கு நடைபெறும் குற்ற சம்பவங்களையும் விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் விவரிக்கும் காட்சிகள் இடம்பிடித்திருப்பதால் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விளிம்பு நிலை மக்களின் வாழ்வியலை பேசும்...

2026-08-11 20:58:57
news-image

நடிகர் பஹத் பாசில் நடிக்கும் 'டோன்ட்...

2026-08-11 16:51:42
news-image

நடிகர் துல்கர் சல்மானின் 'ஐ அம்...

2026-08-11 16:21:14
news-image

விஜய் சேதுபதி - பூரி ஜெகன்நாத்...

2026-08-11 16:19:16
news-image

சிக்கலில் சிக்கிய ‘சியான்’ காணொளியை நீக்கினார்..!

2026-08-11 13:07:57
news-image

திடீரென உதட்டில் முத்தம் கொடுத்த ரசிகை.....

2026-08-11 10:20:42
news-image

சங்ககிரி ராஜ்குமார் நடிக்கும் 'ஒன் மேன்'

2026-08-10 17:11:32
news-image

ஜேம்ஸ் வசந்தனின் துள்ளல் இசையாக வெளியாகியுள்ள...

2026-08-10 17:11:21
news-image

நடிகர் ரிஷிகாந்த் நடிக்கும் 'மொத ராத்திரி'...

2026-08-10 17:09:05
news-image

ரசிகர்களுக்கு இரட்டை விருந்து வழங்கும் லேடி...

2026-08-10 16:51:16
news-image

சாதனை படைத்து வரும் நடிகர் யாஷ்...

2026-08-10 16:44:49
news-image

சூப்பர் குட் பிலிம்ஸ் அறிமுகப்படுத்தும் 45வது...

2026-08-10 16:42:52