இலங்கை ஊடகவியலாளர்கள் குழு மலேசியாவுக்கு சுற்றுலாப் பயணம் !

07 Jul, 2025 | 03:12 PM
image

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் மற்றும் மலேசியா சுற்றுலா மேம்பாட்டு வாரியம் ஆகியவற்றினால் தேர்ந்தெடுக்கப்பட்ட இலங்கையின் ஊடகவியலாளர்கள் குழு ஒன்று மலேசியாவுக்கு சுற்றுலாப் பயணம்  ஒன்றை மேற்கொண்டுள்ளனர். 

இந்த சுற்றுலாப் பயணத்தை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் மற்றும் மலேசியா சுற்றுலா மேம்பாட்டு வாரியம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.

இலங்கை மற்றும் மலேசியாவுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் இந்த சுற்றுலாப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது.

இலங்கையில் உள்ள மக்களின் விருப்பத்தக்க சுற்றுலா இடமாக மலேசியா காணப்படுகின்றது. 

மலேசியாவின் கோலாலம்பூர் நகரத்திற்கு தினமும் இரண்டு முறை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தனது சேவையை வழங்குகின்றது. 

மலேசிய சுற்றுலாப் பயணிகளின் விரும்பத்தக்க விமான சேவையாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் காணப்படுகிறது.

இந்நிலையில், மலேசியாவுக்கு சுற்றுலாப்பயணம் மேற்கொள்ள இலங்கையில் உள்ள பத்திரிகையாளர்கள் குழு ஒன்று தேர்ந்தெடுக்கப்பட்டது.

இந்த பத்திரிகையாளர்கள் குழு மலேசியாவுக்கு சென்று அண்மையில் இலங்கைக்கு திரும்பியது.

இந்த பத்திரிகையாளர்கள் குழு மலேசியா சுற்றுப்பயணத்தின் அனுபவங்களை பகிர்ந்துள்ளனர்.

இதன்மூலம் இலங்கைக்கும் மலேசியாவுக்கம்  இடையிலான சுற்றுலாப் பயணங்களை மேம்படுத்தவும், கலாச்சார பரிமாற்றத்தை வளர்க்கவும், நட்புறவை பேணவும் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சைவ மங்கையர் வித்தியாலய வருடாந்த பரிசளிப்பு...

2026-08-12 14:38:57
news-image

கொழும்பு காக்கைதீவு இந்து மன்றத்தின் ஆடி...

2026-08-12 13:57:36
news-image

பாணந்துறை ஸ்ரீ கந்தசுவாமி ஆலய ஆடி...

2026-08-12 13:57:02
news-image

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவாசை...

2026-08-12 13:53:37
news-image

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் ஆடி அமாவாசை...

2026-08-12 13:26:38
news-image

மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் பஞ்சரத பவனி

2026-08-12 11:34:41
news-image

அயர்லாந்து பாடசாலை மாணவர்களுக்கான‌ கையெழுத்துப்போட்டி

2026-08-11 14:05:25
news-image

மாமாங்கேஸ்வரர் ஆலய "தேர்" திருவிழா

2026-08-11 13:38:47
news-image

வவுனியாவில் சிறப்பாக நிகழ்ந்த சர்வதேச சகோதரிகள்...

2026-08-11 05:45:50
news-image

லயன்ஸ் இன்டர்நெஷனல் 306D5 மாவட்ட விளையாட்டுக்...

2026-08-10 15:54:26
news-image

கொழும்பு காக்கைதீவில் ஆடி அமாவாசை பிதிர்...

2026-08-10 15:33:28
news-image

கொழும்பு - ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய...

2026-08-10 12:29:13