கண்டி, அம்பகோட்டை ஶ்ரீ முத்துமாரியம்மன் கோவிலின் கும்பாபிஷேக வைபவம் சனிக்கிழமை (05) இடம் பெற்றது.
இனநல்லுரவை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்த இவ்வைபவத்தில் மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன் மற்றும் கண்டி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண உற்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில் விசேட அம்சமாக பௌத்த துறவிகளும் அழைக்கப்பட்டிருந்தனர். அயலிலுள்ள திகன ஶ்ரீ சுகத தபோவன பௌத்த மத்திய நிலையத்தின் விகாராதிபதி உற்பட மற்றும் பல பௌத்த மதகுருமார்களும் இதில் பங்கு கொண்டனர்.
பல்லேகலையில் இயங்கும் பிரபல ‘சேலைன்’ மருந்து உற்பத்தி நிறுவனமான 'ஹெலோஜன்' தனியார் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் எஸ். மூர்த்தி இதற்கான அனுசரணையை வழங்கி இருந்தார். இதில் மேற்படி நிறுவனத்தைச் சேர்ந்த வீ. நடராஜா உற்பட பலர் கலந்து கொண்டனர்.
முத்துமாரியம்மன் கோவில் பிரதான பூசகர் சுதாகரன் சர்மா விசேட பூஜைகளை நடத்தினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM