கொழும்பு - 13ல் அமைந்துள்ள ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி திருக்கோவிலில் திங்கட்கிழமை (07) மகா கும்பாபிஷேக நிகழ்வு இடம்பெறவுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை (06) ஆலயத்தில் எண்ணெய்க்காப்பு இடம்பெற்று வருகின்ற நிலையில், நாளைய கும்பாபிஷேக சிறப்பு மலர் வெளியீடு இன்றைய தினம் ஆலயத்தில் இடம்பெற்றது.
ஆலய நிர்வாக சபையினரின் வேண்டுகோளிற்கு இணங்ககொழும்பு நகர சபை உறுப்பினர் எஸ். ஆனந்தகுமாரும் கலந்துகொண்டு குறித்த ஆலயத்தின் சிறப்பு மலரையும் பெற்றுக்கொண்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM