“பாத்திய“ என்றழைக்கப்படும் காட்டு யானைக்கு சிகிச்சை அளிக்க இராணுவத்தினர் உதவி செய்து வருகின்றனர்.
சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், நிகவரெட்டியவில் உள்ள மணிகம பகுதியில் சுற்றித் திரிந்தது.
இதன்போது, காட்டு யானை அண்மையில் யானை நீர் நிரம்பிய குழியில் வீழ்ந்துள்ளது.
வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் யானையை மீட்டு சிகிச்சை அளிக்க ஆரம்பிக்கும் வரை இலங்கை இராணுவத்தின் 15 ஆவது பீரங்கி படை பிரிவு மற்றும் 9 ஆவது தேசிய காவல்படையைச் சேர்ந்த வீரர்கள் பாதுகாப்பு அமைச்சின் உத்தரவின் கீழ், அந்தப் பகுதியை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தற்போது சம்பவ இடத்தில் உள்ள வனவிலங்கு அதிகாரிகளுடன் இராணுவத்தினர் இணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM