பொரளையில் நாளை திங்கட்கிழமை (07) விசேட போக்குவரத்து திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் குருத்துவ வாழ்வின் பொன்விழாவை குறிக்கும் வகையில், நிகழ்வொன்று நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுப்படவுள்ளது.
இந்த நிகழ்வில் மத பிரமுகர்கள், அரச அதிகாரிகள் மற்றும் மதகுருமார்கள் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
எனவே, போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கின்சி வீதி சந்தி, வார்ட் பிளேஸ் முதல் நந்ததாச கோடகொட சந்தி வரை கனரக வாகனங்கள் நுழைவதற்கு நாளையதினம் பிற்பகல் 3.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை தடை விதிக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM