விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ; 300 பேர் கைது!

05 Jul, 2025 | 11:44 AM
image

அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் தொடர்பில் இராணுவ படையினர், கடற்படை, சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் ஆகியோர் இணைந்து நேற்று வெள்ளிக்கிழமை (04)  ராகமை, ஜா - எல, கந்தானை மற்றும் வத்தளை உள்ளிட்ட பகுதிகளில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டனர். 

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் சட்ட ஒழுங்கை மீட்டெடுப்பதற்கும் குற்றம் இடம்பெற்ற பகுதிகளில் உள்ள அனைத்து முக்கிய வீதிகளிலும் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் சோதனைக்கு உடப்படுத்தப்பட்டனர். 

இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 300 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை (03) ராகமை மற்றும் கந்தானை உள்ளிட்ட பகுதிகளில் இடம்பெற்ற  துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் இருவர் உயிரிழந்துள்ளதால் இந்த பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெளிநாடுகளில் உள்ள 25 பாதாள உலகக்...

2026-08-19 11:28:16
news-image

இலங்கையின் விவசாய–உணவுக் கட்டமைப்புக்கு தீர்வுகளை உருவாக்க...

2026-08-19 10:47:48
news-image

சட்டவிரோதமாக கொண்டு வந்த சிகரெட்டுகளுடன் சீன...

2026-08-19 10:47:19
news-image

எல்நினோ தாக்கத்தால் இந்து சமுத்திர இருமுனை...

2026-08-19 10:21:24
news-image

இலங்கையின் கப்பல் சுற்றுலாத்துறையை மேம்படுத்த ஜேர்மன்...

2026-08-19 10:17:31
news-image

22ஆம் அரசியலமைப்புத் திருத்தம், நீதித்துறை திருத்தச்...

2026-08-19 10:00:21
news-image

கட்டுநாயக்க, ஹிரண, ஹோமாகமவில் பொலிஸார் முற்றுகை:...

2026-08-19 10:17:03
news-image

சுகாதார சமத்துவம், பெண்கள் தலைமைத்துவம் குறித்து...

2026-08-19 09:30:56
news-image

பணச்சலவை சட்டத்தின் கீழ் 19 வயது...

2026-08-19 09:30:19
news-image

வியட்நாம் - இலங்கை இடையே நேரடி...

2026-08-19 11:30:10
news-image

எல்.ரீ.ரீ.ஈ முகாம் தொடர்பான போலிப் பிரச்சாரம்:...

2026-08-19 09:19:42
news-image

இன்றைய வானிலை 

2026-08-19 06:17:02